மனையடி அளவுகள் வாஸ்து

நண்பர்களுக்கு வணக்கம். 11 அடி அளவுகளை தெரிந்துகொள்வோம் .நான் சொல்லக்கூடிய அளவுகள் என்பது உள் அளவுகள் தான். வெளி அளவு என்பது கிடையாது. அந்த வகையில் பதினோராவது அளவான பலன்கள் எனும்போது பால் பாக்கியம், மனை மற்றும் விவசாய இயந்திரங்கள், நிலங்கள் வாங்குவது, தங்க நகைகள் வாங்குவது, போன்ற யோகத்தைக் கொடுக்கும். 11 அடி வைக்கும் போது ஒரு இல்லத்தில் நல்ல ஆரோக்கியம் இருக்கும். கறவைத்தொழில் பால் வியாபாரம், விவசாயம் சார்ந்த மக்களுக்கு இந்த அளவு அற்புதமான அளவு.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122