மனைஇடங்கள் வாங்கும் முன் வாஸ்து ஆலோசனை

மனைஇடங்கள் வாஸ்து ஆலோசனை

வாஸ்து ஆலோசனைவிரைவில் வேலை கிடைக்க உதவும் ஸ்லோகம்! மகாலட்சுமியின் அனுகிரகம் ,
வாஸ்து ஆலோசனை,

 

 

 

 

 

 

 

இந்த உலகமே நீர், நிலம், காற்று,அக்னி ஆகாயம், ஆகிய பஞ்சபூதங்களால்தான் இயங்கி வருகிறது. ஒருவர் மனையை கட்டுவதற்காக ஓர் காலிமனையாக தேர்வு செய்யும்போது, அந்த இடத்தில் பஞ்ச பூதங்களின் தன்மை எப்படி அமைந்துள்ளது, அந்த அமைப்பானது அந்த இடத்தில் மனித வாழ்வில் வளர்ச்சியை உண்டாக்குமா என்பதையெல்லாம் கணித்துக்கூறுவதே வாஸ்து ஆகும்.

இப்போதெல்லாம் , வீடு மற்றும் தொழிற்சாலை கட்டினாலும், முதலில் எல்லோரும் வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறார்கள். `காலமெல்லாம் கஷ்டப்பட்டு வாங்கிய ஓர் இடம் சரியாக அமைய வேண்டுமே…’ என்கிற கவலை ஒவ்வொரு மக்களின் கவலையும் நியாயமானதுதான்.

ஆனால், தேவையற்ற செலவுகளை வைக்கும் விஷயமாக வாஸ்து சாஸ்திரம் இருக்கக் கூடாது என்பதும் பலரின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.அதுபோலவே என்னைப்போல வாஸ்து பார்க்கும் வாஸ்து நிபுணர்களில் ஒருசிலர் பொருள் விற்பனை செய்து விட்டு பணத்தை பாக்கெட்டில் போட்டு சென்று விடுகின்றனர்.அப்பொழுது மொத்த வாஸ்து நிபுணர்களையும் குற்றம் சொல்வது போல ஆகிவிடுகிறது.

நீங்கள் வாங்கும் நிலம் சதுரம் மற்றும் செவ்வகமாக இருப்பது நல்லது. ஒருவேளை அது சதுர செவ்வகமாக இல்லை என்றால் தவறுதான். நீங்கள் வாங்கும் நிலத்தில் வடகிழக்கு மூலையைவிட, தென்மேற்கு மூலை உயர்ந்து அதாவது, ஒரு அடியாவது இருக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் நீங்கள் நீரை ஊற்றினால், வடகிழக்கு வரவேண்டும்.அதுவே நல்ல இடம். அந்த நிலத்தில்தான் நல்ல வளர்ச்சியும், நல்ல நீரோட்டமும் இருக்கும் என்பது வாஸ்து சாஸ்திரம் மட்டுமல்ல, அறிவியலும் கூறும் உண்மை.

வீடு, நிலம் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள் என்றால், அதுபோலவே நீங்கள் ஓர் இடத்தை வாங்குகிறீர்கள் என்றால், கண்டிப்பாக ஒரு காரியத்தைச் செய்து பாருங்கள். முதலில், ஒரு மீட்டர் நீள, அகலத்துக்கு ஒரு முழம் அளவுக்கு ஆழமாக ஒரு குழி வெட்டி, அந்தக் குழியில் வேகமாக நீரை ஊற்றிப் பாருங்கள். பூமியில் சேரும் நீர் கடிகாரச் சுற்றுவாக்கில் சுழன்று மறைந்து போனால் அந்த இடத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். நீர் வளம், மண் வளம் அங்கு அதிகம் என்று அர்த்தம். அப்படியில்லாமல் எதிர்மறையான சுற்றில் சுழன்று மறைந்து போனால் அங்கு நிலம் வாங்குவதைப் பற்றி யோசிக்க வேண்டும். அப்பொழுது வாஸ்துநிபுணர் கொண்டு ஆலோசனை பெற்று இடத்தை வாங்கவும்.

வாங்கிய இடத்தில் நீங்கள் வீடு கட்டும்போது, தென்மேற்கு திசையில் உள்ள இடங்கள் சற்றுவழிகள் இல்லாது இருக்க வேண்டும். அதாவது மூடியபடியும் இருப்பது நல்லது. அதாவது படுக்கையறை, பொருள்கள் வைக்கும் அறைகள் அங்கு இருப்பது நல்லது. வடகிழக்குத் திசையில் உள்ள இடங்கள் திறந்தவெளியாகவும், வெளிச்சம் உள்ள அறைகளாகவும் இருப்பது நல்லது. வடகிழக்கு ஈசான்ய மூலையில் கதவு மற்றும் ஜன்னல் வைப்பது நல்லது. கதவையும் ஜன்னலையும் தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகளில் வைக்கலாம். அறிவியல் மற்றும் புவியியல் அடிப்படையில் பார்த்தாலும், தென்மேற்கு திசையில் காற்றும் வெளிச்சமும் அதிகமாகக் கிடைப்பதில்லை.

tamilvasthu,
vastushastra consultants for property,
vastushastra consultants for residence,
vastushastra consultants for shops,
vastushastra consultants for factory,
vastu for plot,
vastu for flot,
vastu experts in coimbatore
vastu consultant fee chennai,
chennai vastu consultant,
vastu shastra rules,
vastu consultant in tirupur,
vastu consultant in Kuwait,
vastu consultant in Qatar,
vastu consultant in bahrain,
vastu consultant in dubai,
vastu consultant in Oman,
vastu consultant in saudiArabia,
vastu consultant in united states of America,
vastu consultant in tiruchengode,
vastu consultant in chennai,
vastu in chennai,
vastu consultant in coimbatore,
vastu in chennai,
vasthu consultant in chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,