மனித வாழ்வில் இரண்டு விசயங்கள்.

#பங்குனி_27
#April_9
வெள்ளிக்கிழமை

ஒரு மனிதனுக்கு ஆசை என்பது இரண்டு மட்டும் மிக மிக முக்கியம். அது என்னவென்று சொன்னால்,ஒன்று வீடு கட்டுவது என்பது திருமணம் செய்வதென்பது அந்த வகையில்  இந்த இரு விசயங்களில் நிமே முடிவு செய்வது தவறு ஆகும். ஆக வீடு கட்டும்போது   ஒரு வாஸ்து நிபுணர் துணைகொண்டு கட்டிக் கொள்வது சாலச் சிறந்தது.

அதேபோல திருமணம் செய்யும் பொழுது ஒரு நல்ல ஜோதிடரின் துணை என்பது அவசியம். அதற்காக பல ஜோதிடர்களிடம் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு செல்வது சொல்வது கூட ஒரு வாஸ்து தவறான வீட்டில் இருந்தால் தான் நடக்கும். எது எப்படி இருந்தாலும், திருமணத்திற்கு பத்து பொருத்தங்களை மட்டும் பார்ப்பது தவறு. ஜாதகத்தின் அடிப்படையில் ஆணுக்கு சுக்கிரனும், பெண்ணுக்கு செவ்வாயும் மிக மிக முக்கியம். அந்த வகையில் இரண்டு கிரகங்களையும் கவனித்தும், லக்ன பொருத்தத்தையும் கவனித்தும், ஏழாம் பாவ கொடுப்பினையும் கவனித்தும், திருமணம் செய்வது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லக்கூடிய நிகழ்வாக ஒரு மனிதனின் திருமணம் இருக்கும்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை  கூற விரும்புகின்றேன்.  செவ்வாய் தோசம் என்கிற விசயத்தில் செவ்வாய் என்பது ஆணுக்கு முக்கியம் கிடையாது . 2 4 7 812 பாவங்களில் செவ்வாய் இருந்தால் தோஷம் எனறு சொல்கின்றோம். ஆனால் இதனை பெண்களுக்கு கூர்ந்து கவனித்தால் போதும். ஆண்களுக்கு கவனிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆணுக்கு சுக்கிரன் நிலையை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். சுக்கிரன் 8 12 பாவங்களை தொடர்பு கொள்ளக்கூடாது. அதே பெண்ணிற்கும் செவ்வாய் 8 12 பாவங்களை தொடர்பு கொள்ளக்கூடாது.

மேலும் விபரங்களுக்கு,

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995