மனிதனின் பக்குவ நிலைகள்

💐💐ஒருவர் #பக்குவமடைந்து விட்டார் என்பதனை முடிவு செய்யும்10 நடவடிக்கைகள்:💐💐

1.குறைகளை சுட்டிக்காட்டாத #தன்னடக்க நிலை.

2.தன் செயல்களுக்கு விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற #பக்குவம்.

3.செமயா இருக்கணும்’என்கிற பெருமை போய், ‘நிறைவா இருக்கணும்’ என்ற புதிய #குறிக்கோள்.

4.குறைந்து கொண்டிருக்கும் #ஆக்ரோஷ பேச்சு.

5.பொருளால் #பணத்தில் வரும் ஆசையின் குறைவு.

6.மற்றவர் செயல்களுக்கு தனக்குப் புரியாத வேறு காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம் என்ற பரந்த எண்ணம்.

7.#பத்து_வருடங்களுக்கு முன்னர் தான் செய்த சில பல செயல்கள் சரியல்ல என்ற புதிய ஒப்புதல் பார்வை.

8.ஆச்சர்யங்கள் குறைந்து போய் விட்ட ஒரு அமைதிநிலை.

9.அடுத்தவர் உதறிவிடும் போது #அரசியல்ல இதெல்லா சகஜமப்பா’ என்று நினைத்து ஒரு புன்முறுவல்.

10.பெருமைக்காக தம்பட்ட பேச்சு பேசாது, தோன்றியதைப் பகிரும் #வெளிப்படைத்தன்மை.