வாஸ்துவும் அனோரெக்ஸியா நெர்வோசா நோயும்

parkinson,
parkinson,

மனிதனின் பயம் சார்ந்த குறைபாடுகள்

மேலே குறிப்பிட்ட அனோரெக்ஸியா நெர்வோசா என்பது உணவு சார்ந்து ஏற்படுகிற ஒரு மனம் சார்ந்த பிரச்னை ஆகும்.இவர்கள் தங்களுடைய எடை அதிகரித்துவிடுமோ என்று தொடர்ந்து பயந்துகொண்டே இருப்பார்கள், தங்களுடைய உடல் கச்சிதமாக இல்லை என்கிற கவலையுடனே காணப்படுவார்கள்.எந்த நேரத்திலும் உடலைப்பற்றிய எண்ணமே இருக்கும். இந்த பாதிப்பு அதிகமான திரை உலக மக்களின் மனங்களில் இருக்கும்.
இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம்  பாதிக்கப்பட்டவருடைய மனத்தில் கிளம்பும் கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள்தான். இந்த உணர்வுகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாத நிலையில் அவர்கள் எடையைக் குறைப்பது தான் தங்களுடைய பிரச்னைக்கு ஒரே தீர்வு என்று நினைத்துவிடுகிறார்கள். தாங்கள் தங்களுடைய எடையைக் குறைத்தால் மகிழ்ச்சியாக உணரலாம் என்று எண்ணுகிறார்கள், ஆகவே தாங்கள் சாப்பிடும் அளவை மிகவும் குறைக்கத் தொடங்குகிறார்கள், இந்த நிலை படிப்படியாக மோசமாகி ஒரு கட்டத்தில் இவர்கள் பல வேளைகள் சாப்பிடாமல் இருந்துவிடுகிறார்கள், சில நேரங்களில் நாள் கணக்கில் சாப்பிடாமல் இருக்கிறவர்களும் உண்டு.
எப்போதாவது அபூர்வமாக இவர்கள் சாப்பிட்டாலும் அதை எண்ணி குற்ற உணர்ச்சி கொள்வார்கள்.

bayam,மனிதனின் பயம் சார்ந்த குறைபாடுகள்
bayam,மனிதனின் பயம் சார்ந்த குறைபாடுகள்

இந்தப் பழக்கம் தொடரத் தொடர இவர்களுடைய எடை குறைந்துகொண்டே வரும், அது இவர்களுக்குப் பிடித்தமான ஒன்றாகிவிடும். சாதாரணமாக அவர்களுடைய வயதில், உயரத்தில் உள்ள ஒருவர் என்ன எடை இருக்கவேண்டுமோ அதை விட இவர்களுடைய எடை மிகவும் குறைவாகக் காணப்படும், ஆனால் இவர்கள் மனத்திலோ தங்களுடைய எடை அதிகமாக இருக்கிறது என்ற உணர்வுதான் இருக்கும்.
ஒருவர் இப்படிச் சரியாகச் சாப்பிடாமல், உடல் எடை மிகவும் குறைந்து காணப்படும்போது, அவர் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டுவிட்டால் போதும் என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள், ஆனால் உண்மை அதுவல்ல, இது ஒரு தீவிரமான மனப் பிரச்னை. அவருடைய மனத்தில் மிகுந்த அழுத்தம் இருக்கிறது, அவர்கள் தங்களைப்பற்றி மிகவும் சிதறலான, எதிர்மறையான ஓர் எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய எடை அதிகரித்துவிடுமோ என்கிற பயம் அவர்களுக்குள் அதிகமாக இருக்கிறது. இது பலவிதமான உடல் சார்ந்த அறிகுறிகளைக் கொண்ட ஒரு தீவிரமான பிரச்னை. அதே சமயம் உரிய சிகிச்சையின் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம், இதற்கு வாஸ்து ரீதியான தீர்வுகள் எனும்போது வடகிழக்கில் மற்றும் தென்கிழக்கில் உள்ள வாஸ்து குற்றங்களும்,ஜோதிட ரீதியாக சந்திரன் கேது சம்பந்தபட்ட விசயமாக பார்க்கப்படுகிறது.
ஆக ஒரு வீட்டில் வடகிழக்கில் இருக்கும் வாஸ்து தவறுகளை கலையும் போது கட்டாயமாக இதில் இருந்து விடுபடக்கூடிய சூல்நிலையை ஏற்படுத்தும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN’
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)