மனநலம் சார்ந்த பிரச்சினைக்கு வாஸ்து தீர்வுகள்

chennaivasthu
chennaivasthu

மனநலமும் வாஸ்துவும்

ஒருவர் தேர்வு எழுதப்போகும் போதும் அல்லது நேர்முகத் தேர்வு என்றால் நம் எல்லாருக்கும் பதற்றம் ஏற்படும், சிலர் நிதி விஷயங்களைப் பற்றிக் வருடக்கணக்கில் நினைத்துக்கொண்டு கவலைப்படுவார்கள், சிலர் அலுவலகத்திற்கு  நேரத்திற்குச் செல்வது பற்றிக் கவலைப்படுவார்கள். இந்த வகையாக தினந்தோறும் நாம் சந்திக்கும் பதற்றம் இயல்பானது, சொல்லப்போனால் அது நாம் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது.
இந்த எண்ணங்களை அவர்களால் கட்டுப்படுத்த இயலாது. பெரும்பாலான சூழ்நிலைகளில் தங்களுடைய சாதரணமான பிரச்சினை சார்ந்த பதற்றத்துக்கு அவசியமே இல்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. உதாரணமாக தினசரி வேலைகளைப் பூர்த்தி செய்வதுப் பற்றிச் சிந்தித்தால் கூட அவர்களுக்குப் பதற்றம் ஏற்படும்.

மனநலம் சார்ந்த ஆராய்ச்சிகளை வைத்துப் பார்க்கும்போது மூளையின் சில பகுதிகளும் நரம்புக் கடத்திகளும் பயம், பதற்றத்தை உண்டாக்குவதில் பங்கு பெறலாம் எனத் தெரிவிக்கின்றனர். 
சில நேரங்களில் பெற்றோரில் ஒருவருக்கு மன நலப் பிரச்சனை இருந்திருந்தால் குழந்தைக்கும் பதற்றப் பிரச்னை வர வாய்ப்புண்டு. உளவியல் சார்ந்த காரணிகளான தினசரி அழுத்தம், பணி சுமைகள், நிதிப் பற்றாக்குறை காரணமான பிரச்னைகள் போன்றவையும் மனபதட்டத்தை உண்டாக்கலாம். 

ஆரோக்கியமாகச் சாப்பிடுவது, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூங்குவது போன்ற பழக்கங்களின் மூலம் அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொண்டால் அது இந்தப் பிரச்னையின் மீது நேர்விதமான தாக்கத்தை உண்டாக்கும்.
ஆக ஒருவருக்கு மனநலம் சார்ந்த பிரச்சினை என்றாலே வாஸ்துவில் வடமேற்கில் தவறு இருக்கின்ற போதுமட்டுமே நடக்கும். மிகப்பெரிய அளவில் மனநலம் சார்ந்த பாதிப்பு என்றால் வடகிழக்கில் இருக்கும் வாஸ்து குற்றங்களும் இணைந்து விடும்.

Psychology - Red Inscription on the Books on Shelf on the White Brick Wall Background. Education Concept.
Psychology – Red Inscription on the Books on Shelf on the White Brick Wall Background. Education Concept.

முதலில் கூறியபடி ஒருவர் ஒருவீட்டில் இருக்கின்றார்கள் என்றால்,அந்த வீட்டில் உள்ள தவறுகளை சரி செய்யும் போது ஏழு வாரங்களில் அல்லது ஏழு மாதங்களில் அல்லது எழுநூறு நாட்களில் அப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளிவந்துவிடமுடியும்.இதனை பார்காமல் அப்படியே விட்டோம் என்றால் ஒரு சில இடங்களில் அரிதாக தற்கொலை நிகழ்வுகள் கூட நடந்து விடும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)