பூஜையறை எதிர்மறை பலன்கள் வாஸ்து

ஒரு சில மக்கள் பூஜையறை என்பதுதான் ஒரு இல்லத்தில் மிகப்பெரிய ஒரு விஷயத்தில் அவர்கள் வாழ்க்கையை வாழ வைக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே பூஜையறை தவறான இடத்தில் இருக்கும் பொழுது நிச்சயமாக அந்த பூஜையறை எதிர்மறை பலன்களைதான் கொடுக்கும்.பூஜையறை என்பது சரியான இடத்தில் இருந்தால் மட்டுமே பூஜையறை பெரிய அளவில் பயன் கொடுக்கும். பூஜையறை பெரியதா?கடவுள் பெரியதா? என்கிற ஆராய்ச்சி செய்வதை விட்டு வாஸ்துசாஸ்திரம் என்கிற வாசஸ்தலம், வசிப்பிட சாஸ்திரம்,வசிப்பிடகலை என்று தனக்கென்று தனி விதியோடு செயல்படுகிறது. இதற்கு உதாரணமாக கண்ணதாசன் அவர்களின் பாடல் பதிவைத்தான்கூறவேண்டும். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!!! கருடா செளக்கியமா? என்பதைப் போலத்தான் இந்த கருத்து.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122