வாஸ்து அமைப்பில் பூஜை அறை,vasthu for puja room

vasthu for puja room

 

 

 

 

 

வீட்டின் பூஜையறை என்பது வீட்டின் பிரம்மஸ்தான மையப்பகுதி அல்லதுவடக்கில் வடமேற்கில் வரும்போல அமைக்கவேண்டும். கோவிலாக அமைத்தால் நல்லது என்று ஒருசிலர் அமைப்பார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை அதனை தவறுகள் என்றுதான் கூறுவேன். தென்மேற்கு திசையில், அல்லதுவடகிழக்கில் பூஜை அறைகளை தவிர்க்க வேண்டும்.

பூஜையறையை படுக்கையறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.மற்றும் ஒரு அறையில் கதவை திறந்து செல்வது போலவும் அமைக்க கூடாது.பூஜையறையை பேஸ்மெண்டில் தாழ்த்தப்பட்ட நிலையில் அமைக்கக்கூடாது.
பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். பொருள்கள் வைக்கும் அறைகளாக வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.

பூஜையறையின் சுவற்றை ஒட்டி அல்லது மேலோ , கீழோ டாய்லெட்டுகள் இருக்கக்கூடாது.என்று என்னைப்போன்று வாஸ்து நிபுணர்கள் கூறினாலும் இதனை நான் தவறு இல்லை என்றுதான் சொல்லுவேன். ஆகமவிதிக்கு மட்டுமே இது பொருந்தும். வாஸ்து விதிகளில் இது வராது.

இறந்தவர்களின்
போட்டோக்களை பூஜையறையில்
வடக்குப்பார்த்து தனியாக மற்றும் கடவுள் படங்களோடு இணைத்தும் வைக்கலாம்.
கடவுள் தெற்கு பார்க்காது மற்ற எல்லா திசைகளையும் பார்த்து இருக்கலாம்.அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக இறைவனின் படங்களை வைத்துப் பூஜிக்கலாம்.இதுவே நல்லது.பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம்.நீங்கள் தவறான இடத்தில் சாமி வழிபாடு செய்த இறை வணக்க நடுகற் உருவங்களை பூஜை அறைகளில் வைக்கலாம்.

 

 

vastushastra consultants for property,
vastushastra consultants for residence,
vastushastra consultants for shops,
vastushastra consultants for factory,
vastu for Cart Shapedplots,
Double Cart Shape Plots,
T Shaped Plots,
Reverse T Shaped Plots,
vasthu consultant in sirkazhi,
vasthu consultant in poompuhar,
vasthu consultant in nagapattinam,
vasthu consultant in vedaranyam,
vasthu consultant in mettupalayam
vasthu consultant in sulur,
vasthu consultant in valparai,
vasthu consultant in oddanchatram,
vastu consultant in coimbatore,
vastu in chennai,
vastu consultant in chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,