புதிய கட்டிடம் கட்டும் போது வாஸ்து நிபுணர் தேவையா ?

ஒரு சில இடங்களில் வீடுகளை ஒருவர் முன்பும், ஒருவர் பின்பும் கட்டுவார்கள். தெற்கு பார்த்த வீடுகளுக்கு ஒரே நேர்கோட்டில் நில்லாது ஒருவர் முன்பும் பின்பும் கட்டுவார்கள். அப்படி கட்டும்பொழுது தெற்கு புறங்களில் மற்றவர்களைவிட வெளியில் தள்ளி கட்டினால் பாதிப்பைக் கொடுக்கும். அந்த இடத்தில் வாஸ்து விதியின்படி அந்த வீட்டிற்கு காலியிடம் தெற்கே குறைவாக இருக்கும்.அது நல்லது என்றாலும், ஆனால் மற்றவர்கள் தெற்கில் அதிக இடங்கள் இருக்கும் இந்த விதிக்கு மாறுபட்டு குறைவான இடங்களில் உள்ள வீட்டில் தவறான பலன்கள் நடக்கும்.தெருப்பார்வை என்கிற விசயத்தில் தவறு நடக்கும். ஆக எந்த கட்டிடமாக இருந்தாலும்,புதிய கட்டமைப்பு செய்யும் போது வாஸ்து நிபுணரை வைத்துக்கொண்டு செய்வது சாலச் சிறந்தது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122