பிலவ ஆண்டு சித்திரை

#சித்திரை_7 பிலவ ஆண்டு
#Apri_20
செவ்வாய்க்கிழமை

ஒரு இல்லத்தில் தண்ணீர் தொட்டி அமைப்பதுவை வாஸ்துவை உதாசீனம் செய்ய வேண்டாம். ஏன் என்று சொன்னால், தண்ணீர் தொட்டி என்பது வட கிழக்கு மட்டுமே வரவேண்டும். ஆக வடகிழக்கு என்பது அந்த வீட்டின் ஆண் மக்கள் சார்ந்த விஷயம். அவர்களில் இளம் தலைமுறை ஆண் மக்கள் சார்ந்த வாழ்க்கையில், அவர்கள் வாழ்வதை மாற்றி வைக்கும் செயலை செய்வதாக இருந்தால் தண்ணீர் தொட்டியை மனம் போன போக்கில்  வாஸ்து இல்லாமல் அமைத்துக் கொள்ளுங்கள்.  ஏனென்று சொன்னால் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு தென்மேற்கு  மூலையிலிருந்து வடகிழக்கு மூலை வரை ஒரு நூல் பிடித்து அந்த நூலை தண்ணீர் தொட்டி தொடக் கூடாது. அதே போல வீட்டின் வடகிழக்கு வெளிமூலையிலிருந்து வீட்டின் சுற்றுச்சுவர்  சார்ந்த வடகிழக்கு உள்மூலையில்  இருந்து ஒரு நூல் பிடித்து, அந்த நூலை அமைப்பில் தண்ணீர் தொட்டி தொடக்கூடாது. ஆக  வாஸ்து வகையில் தண்ணீர் தொட்டி என்பது மிகச் சரியான அமைப்பாக இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995