பார்க்கின்சன் குறைபாடு வாஸ்துவில் தீர்வு கொடுக்க முடியுமா?

Vastu solution for neurological problems,
Vastu solution for neurological problems,

தசைகள்மற்றும்நரம்பு

சம்பந்தப்பட்டநோய்களுக்கு வாஸ்து தீர்வு,

பார்க்கின்சன் நோய் என்பது உடல் இயக்கத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு நரம்பு  சிதைவு அடைந்து விடும் குறைபாடு ஆகும். இந்தக் குறைபாடு மூளையில் டோபமைன் என்ற வேதிப்பொருள் குறைவதால் ஏற்படுகிறது. டோபமைன் தான் உடல் அசைவுகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே டோபமைன் இல்லாத போது பார்க்கின்சன் குறைபாட்டின் தாக்கம் தொடங்குகிறது. இதனை வாஸ்து ரீதியாக தடுப்பது எப்படி மருத்துவத்தில் இல்லையோ அதுபோல வாஸ்து ரீதியாக ஒரு வீட்டை சரி செய்தால் மட்டும் தீராது.
பார்க்கின்சன் என்பது ஒரு தீவிரமான (நீண்ட நாள் தொடரக்கூடிய) மற்றும் படிப்படியாகச் சிதைவு நிலை அதிகரிக்கக் கூடிய ஒரு குறைபாடு. அதாவது மூளையின் செல்கள் படிப்படியாகச் சிதைந்து கொண்டே வரும், காலப்போக்கில் அறிகுறிகள் மோசமாகிக் கொண்டே செல்லும்.
பார்க்கின்சன் குறைபாடு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றாது,ஆனால் அதனைக் குணப்படுத்த இயலாது.
பார்க்கின்சன்குறைபாட்டின்அறிகுறிகள் என்று சொன்னால்,உடல் நடுக்கம்  இருக்கும்.இந்தக் குறைபாட்டின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க நோய் இருக்கும் நபருடைய உடலில் நடுக்கமும் அதிகரிக்கும், அவருடைய தினசரிச் செயல்பாடுகள் இதனால் பாதிப்பு ஏற்படும்.

 

தசைகள் இறுகிக் கொள்ளும், அவற்றால் அசைய முடியாமல் போகும், இதனால் வலி ஏற்படும்.இவர்களுடைய அசைவுகள் வேகமாக இருக்காது., ஒரு  இடத்தில் நிற்பது அல்லது உட்காருவது அல்லது உடலைச் சரியாக கொள்ள சிரமப்படுவார்கள்.பேசுவதிலும் உணவு விழுங்குவதிலும் சிரமங்கள் இருக்கும்.

 

பார்க்கின்சன் குறைபாட்டைக் குணப்படுத்த இயலாது. மனநல மருத்துவர் ஆலோசனையின் பேரில் ஒரு குறிப்பிட்ட சிகிச்சைத் திட்டம் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுடைய அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம்.

 

Vastu solution for neurological problems,
Vastu solution for neurological problems,

தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், ஊட்டச்சத்து நிறைந்த  உணவை உண்ணுதல், தினமும் 9 மணிக்குள் படுக்கைஅறைக்கு சென்று தூங்கி,காலை 6மணிக்குள்   எழுந்து, ஏதேனும் வேலைகளை ஏற்றுக் கொண்டு சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டே இருப்பது போன்றவை. சிலருக்கு திருப்தியாக இருக்கும் வாழ்க்கை வாழ முடியும்.எக்காரணம் கொண்டும் இந்த நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் ஒரு வீட்டில் வடக்கு பகுதியில் சரியான வாஸ்துவில் இருக்கும் போது அப்படிப்பட்ட நோய் வராமலிருக்க தடை ஏற்பட்டு விடும்.அப்படி நோய் இருக்கும் குழந்தைகளும் ஒரு வீட்டில் பிறக்காது.எதுவாக இருந்தாலும் வரும் காக்க வாஸ்துப்படி வீடு அவசியம்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)