பாரம்பரிய வீடுகள் வாஸ்து

ஒரு இல்லம் இருக்கிறது என்று சொன்னால், அந்த இல்லத்தில் நடுமுற்றம் திறந்து வைத்து பாரம்பரிய வீடுகள் கட்ட வேண்டும் என்று நினைக்கக் கூடிய மக்கள், வாஸ்துவை பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் அந்தக்கால வீடுகளில் வாஸ்து என்பது இருக்காது. அது நூறு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட அரண் வீடுகளே, அப்படிப்பட்ட அரண் அமைப்பு வீடுகளில் ஆண்களுக்கு உள்ளே இருப்பதற்கு வேலை கிடையாது.