பதினாறு திசையில் வாஸ்து

பங்குனி_23

April_5

திங்கட்கிழமை

tamil_vastu_tips

தமிழ்வாஸ்துகுறிப்புகள்

மனிதவாழ்வின் 16 செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று நாம் ஒரு நிகழ்வு சார்ந்த நிகழ்ச்சிக்குச் செல்லும் பொழுது வாழ்த்துகிறோம். அந்த வகையில் #அபிராமிஅந்தாதியில் சுப்பிரமணிய பட்டர் கூட பதினாறு செல்வங்களை தன்னுடைய பதிகத்தின் வழியாக, கலையாத கல்வியும் என்கிற தொடக்க வரியாக கொடுத்திருக்கின்றார். அந்த வகையில் பதினாறு செல்வங்கள் உங்களுக்கு நிலையாக கிடைக்க வேண்டும் என்று சொன்னால் உங்கள் இல்லத்தின் 16 திசைகளும் #வாஸ்துவிதிகளுக்கு உட்பட்டு இருக்கும்போது பதினாறு செல்வங்களும் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும் என்பது திண்ணம். ஆக இறைவன் கொடுக்கும் பதினாறு செல்வங்களை வாஸ்து சாஸ்திர வழியாக பின் வாசலில் வருவதை போல பெறமுடியும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

chennai_vastu

#astrology #numerology #astro_vastu
#chennai_vasthu #erode_vastu

tamilnadu_vastu #coimbatore_vastu

Tiruppur_vastu

#Karur_vastu

Namakkal_vastu

salem_vastu

#tamil_daily_calender #vasthu,#vastu_tips

வாஸ்து #ஜோதிடம் #எண்கணிதம்

தினசரிதமிழ்காலண்டர்