பணம் வேண்டும் என்பதற்காக வாஸ்து

பணம் வேண்டும் என்பதற்காக வாஸ்து சார்ந்த வேலைகளை செய்ய வேண்டாம். வாஸ்து அபரிமிதமான பணத்தை கொடுக்காது அளவான பணத்தை மட்டுமே கொடுக்கும். ஆனால் கடன் என்கிற நிலைக்கு அழைத்துச் செல்லாது. உறவுகளை இணைத்து வாழவைக்கும். சேர்த்து வாழவைக்கும். பணம் வேண்டும் என்பதற்காக மேலும் மேலும் கடன் வாங்கி, கட்டிடத்தை வாஸ்து நிபுணரை வைத்து வாஸ்து பார்க்காதீர்கள்.