படிகள் என்பது மடக்கு படிகளை விட நேர் படிகள் சரியா?

படிகள் என்பது மடக்கு படிகளை விட நேர் படிகள் சரியா? என்ற கேள்வி நிறைய மக்கள் என்னிடம் கேட்பார்கள். படிகள் என்றாலே வாஸ்து விதிகளின்படி 20 சதவீத அளவில் தவறாகத்தான் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட படிகளில் தவறில்லாமல் எப்படி அமைப்பது? கொஞ்சம் தவறை திருத்திக்கொண்டு அமைப்பது என்று எடுத்துக்கொள்ளலாம். பெரிய வீடுகளாக இருக்கின்ற பட்சத்தில் வடகிழக்கில் தொடங்காது, உச்சத்தில் ஏறுவது போல ஒரே படியாக அமைத்துக்கொள்ளலாம். சிறிய வீடுகளுக்கு அது சாத்தியம் இல்லை. ஆனால் அதிக மக்கள் சிறிய வீடுகளில் ஒரே படி அமைப்பைத்தான் ஏற்படுத்துகிறார்கள். செலவு குறைவு என்பதற்காக….. அது வாஸ்து ரீதியாக தவறு என்று சொல்வேன்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122