சர்க்கரை நோய்க்கு வாஸ்து தீர்வு உண்டா?

Check-blood-Sugar-Levels-Regularly-
Check-blood-Sugar-Levels-Regularly-

நோய்களுக்கு வாஸ்து தீர்வுகள்

இன்றைய வாழ்க்கை முறையில் நமது உடலமைப்பானது மிக பெரிய பொக்கிஷம் அதை சரியாக பேணி பாதுகாக்காமல் விட்டுவிட்டால், அதேபோல் தொந்தரவு கொடுக்கக்கூடிய விஷயம் உலகில் எதுவும் இல்லை. ஒருவர் மிகப் பெரிய நோய் வந்த நிலைக்கு ஆளானால் அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகளை கேட்க முடியாத அளவிற்கு புலம்புவதை பார்த்திருப்பார்கள்.

ஒரு குடும்பத்தில் பரம்பரையாக சர்க்கரை வியாதி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மரபு வழிகள் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதாவது எனது தாத்தாவுக்கு சர்க்கரை வியாதி இருந்தது. பிறகு என்னுடைய அப்பாவுக்கு இந்த வியாதி வந்தது. இப்போது எனக்கு இந்த சர்க்கரை வியாதி வந்திருக்கிறது என்று உங்களுடைய நண்பர்கள் சொல்ல கேட்டிருப்பீர்கள். அதையும் ஒரு பெருமையாக கூறுவார்கள். இது எங்களுடைய குடும்ப வியாதி சார் என்பார்கள்.

இன்னும் சில பேர் நான் இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் எனக்கு சர்க்கரை வியாதி வந்தது. முன்பு இருந்த வீட்டில் இருக்கும்போது நன்றாக தான் இருந்தேன் என்று கூறும் நபர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதேபோல் பெண்களுக்கும் திடீரென்று வயிற்றுவலி என்று கூறி ஹhஸ்பிட்டல் போவார்கள். அங்கு போன பிறகு எல்லா (வுநளவ) மருத்துவ பரிசோதனையும் முடிந்து, கடைசியில் உங்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனை நீங்கள் இந்தப் பிரச்சனையை வைத்துக் கொண்டு எப்படி இவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள் என்று டாக்டர்கள் சொல்வார்கள். நீங்கள் நிறைய இடங்களில் இதை கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது உங்களுக்கே கூட நடந்திருக்கலாம்.

Diseases-and-Vaastu
Diseases-and-Vaastu

அதேபோல் நாங்கள் வீடு கட்டி 6 மாதங்கள் கூட ஆகவில்லை. என்னுடைய அப்பா திடீரென்று இறந்துவிட்டார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை சார், என்றும் சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுபோல பெண்களுக்கு குறிப்பிடும்படியான இன்னும் பல நோய்களுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளபடுகின்றனர்.இது முழுக்கமுழுக்க வாஸ்து சார்ந்த தவறுகளால் ஏற்படுகின்றது என்றுதான் சொல்லுவேன்.ஒரு வீட்டில் தென்கிழக்குபாதிப்பு இருக்கும்போது கட்டாயமாக சர்க்கரைநோய்க்கு துணை புரியும்.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)