நான்கு அண்ணன் தம்பிகள் ஒரே இடத்தில் வீடு கட்டலாமா?

ஒரு இல்லத்தை அமைக்கும்போது அண்ணன் தம்பிகள் நான்கு ஐந்து நபர்களாக அல்லது அக்காள் தங்கை போன்ற உறவுகளில் ஒரே இடத்தை வாங்கி, ஒரே அளவாக பிரிக்கக் கூடாது. கொஞ்சம் மாறுபடும் இட அமைப்பில் பிரித்துக்கொள்ள வேண்டும் . அதேபோல் கட்டிட அமைப்பு ஒரே மாதிரியான பார்வைக்கு இருக்கும் வெளி அலங்கார அமைப்புகள் வேண்டாம் என்பது எனது வாஸ்து அனுபவ கருத்து.