நமது வாஸ்து சாஸ்திரம் அறிவியல் என்பதற்கு எனது விளக்கம்.

Vasthu-Science-of-constuction
Vasthu-Science-of-constuction

நமது வாஸ்து சாஸ்திரம்

வெப்ப ஆற்றல் என்று சொல்ல கூடிய சூரிய சக்தியும், மின்காந்த சக்தி என்று சொல்லக்கூடிய வடக்கில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியும் இணைந்து இருபதே வாஸ்துவின் சக்தி என்று சொல்ல முடியும்.இந்த இரு சக்திகளையும் ஒரு இல்லத்தில் நிலை நிறுத்தும் போது அந்த இல்லம் அற்புதமான ஆற்றல் உள்ள இடமாக மாறி விடுகிறது

ஆக அதனில் சக்தி கொண்டு அதனை நிறுபிக்கமுடியும். நடைமுற வாழ்க்கையில் தான் அதனை உணர முடியும்.எப்படி கடவுளையும் மின்சாரசக்தியையும் கண்ணால் பார்க்க முடியாதோ அதுபோல வாஸ்துவையும் பார்க்க முடியாது.

அதேபோல இந்த இடத்தில் நமது பழந்தமிழர் முறையான ஆயாதி மனையடி சாஸ்திர முறையில் ஒரு சில இடைச்செருகல் காரணமாக ராசி என்கிற விசையம் மனையடி சாஸ்திரத்தில் உள்நுழைந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆக ராசியின் திசைகளுக்கு கட்டாயம் ஒரு இல்லத்தில் நான்கு திசைகளுக்கு எதாவது ஒருநபர்கள் இருப்பார்கள். அதனால் உங்கள் விருப்பப்படி எந்த திசைகளாக இருந்தாலும் இல்லத்தை அமைத்து கொள்ளலாம். ராசிகள் என்பது மனையடியில் இடைசெருகல்தான்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

vastu consultant in chennai
vastu consultant in chennai

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]