தெற்கு பார்த்த வீடுகளில் வாஸ்து

தெற்கு பார்த்த வீடுகளில் ஒரு சில விஷயங்கள் எதிர்மறை செயல்களை கொடுக்கும். தெற்கு பார்த்த வீடுகளில் சாலைகள் தெற்கு புறத்தில் இருக்கும். அப்படி இருக்கின்ற பட்சத்தில் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, போன்ற அரசு சார்ந்த சுகாதார துறை குப்பைத் தொட்டியைஅந்த சாலைகளில் வைத்திருப்பார்கள். ஆக தெற்கு பார்த்த வீடுகளின் தென்கிழக்கு பகுதிகளில் குப்பைத்தொட்டி இருக்கக்கூடாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் தென்மேற்குப் பகுதியில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122