தென்மேற்கு மூலையும் கணவன் மனைவி உறவும்,

வாஸ்துவும் தென்மேற்கு மூலையும்
வாஸ்துவும் தென்மேற்கு மூலையும்

வாஸ்துவும் தென்மேற்கு மூலையும்

இந்த பிரபஞ்ச சாஸ்திரத்தில் பிரதானமாக உள்ளது பஞ்சபூதங்களே ஆகும். அப்படிப்பட்ட பஞ்சபூதத்தில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது நிலம் ஆகும். நிலம் மட்டுமே மனிதன் வாழ அனைத்து பொருள்களையும் கொடுத்து, ஒரு மனிதனை  குழந்தையாக இருந்து வயதாகும் வரை உணவை கொடுத்து, மீண்டும் இறந்தபிறகு மனிதனின் உடலை சுவிகாரம் செய்து கொள்கிறது.அப்படிப்பட்ட பூதத்தை ஒருவன் அனுசரித்து வாழும் போது மிகச்சிறந்த வாழ்க்கை வாழ முடியும்.

 

 

வாஸ்துவும் தென்மேற்கு மூலையும்
வாஸ்துவும் தென்மேற்கு மூலையும்

அந்தவகையில் ஒரு இல்லத்தில் தென்மேற்கு பகுதியை நைருதி மூலை என்றும், குபேர மூலை, என்றும் பழனிமூலை என்றும், அழைப்பார்கள்.இந்த பகுதியே ஒரு இல்லத்தில் அங்கு வசிக்கும் மக்களின் நடவடிக்கையை செயல்படுத்தும் ஆற்றல் உள்ள இடமாக இருக்கிறது. எக்காரணம் கொண்டும் இங்கு வழிகளும்,காலியிடங்களும்,விடுவது வாஸ்து விதிகளுக்கு தவறு ஆகும்.

 

 

குடும்ப தலைவரின் படுக்கையறை மற்றும் மேல்நிலை. தண்ணீர் தொட்டி மற்றும் பணப்பெட்டி வைக்கும் அறைகள் மட்டுமே இந்தப்பகுதியில் இருக்க வேண்டும்.
சமையலறை,பூஜை அறை, மற்றும் பள்ளம் கிணறு ஆழ்துளை கிணறு கழிவுநீர் தொட்டி குளியல்அறை கழிவறை உளாமூலைபடிக்கட்டுக்கள்,வெளிப்பகுதியில் தவறாக அமைக்கும் படிக்கட்டு. மற்றும் தனிவீடு என்ற பெயரில் தென்பகுதியில் தாழ்ந்த அமைப்பில் சிறிய வீடுகள் அமைப்பதும் தவறு.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)