துளசி மாடம் எங்கே வைப்பது?

#சித்திரை_8 பிலவ ஆண்டு
#Apri_21
புதன்கிழமை

துளசி மாடம் என்று சொன்னாலும், துளசி என்றாலும் ஆண்டாள் நாட்சியார் தான். ஆக துளசி நந்தவனத்தை ஒரு இல்லத்தில் எங்கு வைக்கலாம் என்று கேட்கும்போது ,நிறைய புரோகிதர்கள், வீடு கட்டக்கூடிய மக்களுக்கு, அவர்களின் சொந்த ஊரில் இருக்கும் ஆலய அர்ச்சக பிராமணர்கள் தவறான வழிகாட்டுதல் செய்துவிடுகின்றனர்.

ஆக அவர்களுடைய90 சதவீத பிராமண இல்லங்களில் வடகிழக்கு பகுதியில் தான் வைத்திருக்கின்றனர். ஆனால் வாஸ்து ரீதியாக அங்கு வைப்பது என்பது மிக மிகத் தவறு. ஒரு துளசி மாடம் வைக்க மிகச் சரியான இடம் என்று சொன்னால், வடமேற்கு, தென்கிழக்கு மட்டுமே.

வடமேற்கு கழிவறை பகுதிகள் வருகின்ற படியால் அதனை  தவிர்த்து ஒரே இடம், தென்கிழக்கு பகுதிதான் என்று சொல்லுவேன். இந்த இடத்தில் நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம் மிகப்பெரிய அளவில் கடவுளுக்கு பூஜை செய்யும் பிராமணர்கள் சொல்வதை கேட்பதா? நீங்கள் சொல்வதை கேட்பதா? என்று கேள்வி கேட்டால் அதற்கு பதில் என்பது, பிராமணர்கள் என்பவர்கள் வியாபாரம் செய்யும், விவசாயம் செய்யும், கீழ்நிலை வேலைசெய்யும், ஆட்சி அதிகாரம் அரசியல் செய்யும் மனிதர்கள் கிடையாது. அவர்கள் கடவுளுக்கு அருகே இருக்கும் சுத்தம் சார்ந்த மனிதர்கள் ஆவார்கள்.ஆக வீட்டை கூட கோயிலாக வைத்திருப்பார்கள்.ஜோதிடவழியில்  சொல்வதானால் 5.9 இறை சார்ந்த பாவத்தை சேர்ந்த மக்கள் ஆவார்கள். அவர்களைப் பொறுத்த அளவில் பெரிய அளவில் பூஜை செய்யும் பிராமண மக்களுக்கு  என்பது தவறுகளை கொடுக்காது.அது பிரமண மக்கள் வேறுவேறு வேலைக்கு சென்றால் அவர்களுக்கும் இந்த தவறு பொருந்தும். ஆனால் சாதாரண மக்களுக்கு  மிகப்பெரிய அளவில் சிறிய  வாஸ்து விஷயங்கள் கூட,பெரிய தவறாக இருக்கும். தயவுசெய்து ஒரு ஆலய அர்ச்சகர் அல்லாது கோயில் வேலை செய்யாது இருக்கக்கூடிய பிராமண மக்கள் கூட வடகிழக்கில் துளசி மாடம் வைப்பது தவறு.இது

மேலும் விபரங்களுக்கு,

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995