திருமண தடைகளுக்கு வாஸ்து

#பங்குனி_26
#April_8
வியாழக்கிழமை

#tamil_vastu_tips
#தமிழ்_வாஸ்து_குறிப்புகள்

ஒரு வாஸ்து சாஸ்திரம் சார்ந்த இல்லத்தில் ஒரு திருமண நிகழ்வு என்பது கண்டிப்பாக காலம் கடந்து நடத்த விடாது. சரியான நேரத்தில், சரியான வயதில் திருமணம் என்பது நடக்கும் . குறைந்தபட்சம் ஓரிரு ஜாதகங்கள் முதல் அதிகபட்சம் ஒரு 25 ஜாதகங்களுக்கு உள்ளாக திருமண நிகழ்வு என்பது நடந்துவிடும். அப்படி நடக்கவில்லை என்று சொன்னால், உங்களுடைய பூர்வீக அல்லது நகரில் இருக்கும் வேறு வாடகை சார்ந்த வீடுகளில் இருக்கும் தவறுகள் ஏதாவது   இருந்து அந்த வீட்டின் வாஸ்து குற்றம் திருமணத்திற்கு தடை ஏற்படுத்தும்.

ஒரு இல்லத்தில் திருமணம் என்றாலே மாங்கல்யம் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் மாங்கல்யம் செய்ய உகந்த நட்சத்திரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அசுவினி, ரேவதி , மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், அஸ்தம், அனுஷம், திருவோணம், அவிட்டம், ரேவதி உகந்தது. அதேபோல நல்ல திதிகள் என்றால் துதியை, திருதியை, பஞ்சமி, தசமி சிறப்பு. நல்ல லக்னம் என்று பார்த்தால்  ரிஷபம், மிதுனம், கடகம், துலாம், தனுசு , மீனம்  கன்னி ஆகும்.மேலும் குடும்பம் என்கிற நிகழ்வுக்கு கொண்டு சேர்ப்பது ஜாதகத்தில் இரண்டாம் இடம் முக்கியம். மாங்கல்யம்  செய்யும் நாளில் இரண்டாம் சுத்தமாக இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995