தினசரி நாட்காட்டி| ஜோதிட வாஸ்து பதிவுகள்| பிலவ ஆண்டு வைகாசி 20-ஆம் தேதி

இன்றைய
வாஸ்து குறிப்புகள்:
vastu tips for tamil:

நாளை  வாஸ்து நாள் வருகிறது. வெள்ளிக்கிழமை 4.6.2021 வெள்ளிக்கிழமை தேய்பிறை தசமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய நாளில் காலை 9.51 லிருந்து 10.27 வரை வாஸ்து பூஜையை முடித்துக் கொள்ளுங்கள் . இந்தநாள் பெரிய அளவில்  ஒரு எதிர்மறை பலன்களை கொடுக்கக்கூடிய நாள் கிடையாது. ஆகவே நாளை வாஸ்து பூஜை போட்டுக் கொள்ளலாம்.

today Zodiac horoscope:
3.6.2021 பிலவ ஆண்டு வைகாசி 20ந் தேதி

இன்று வியாழக்கிழமை.

நவமி திதி மதியம் 2.24 வரை பிறகு பிரதமை திதி.

இன்றைய நட்சத்திரம் பூரட்டாதி மாலை 6.21 வரை பிறகு உத்திரட்டாதி.

இன்று சித்தயோகம்.

யோகினி நிற்கும் நிலை தென்மேற்கு.

வாரசூலை தெற்கு.

நல்லநேரம்:

காலை 9-10.30 வரை.
மதியம் 1- 1 30  வரை.
மாலை 4.30- 6 மணி வரை.

இன்றைய
ராகுகாலம்:  1.30-3pm   எமகண்டம் 6-7.30am

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் :
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு சில விஷயங்களில் உறுதியாக இருக்கும் நாள்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று  நன்மை கிடைக்கும் நாள்.

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று  நிறைவு கொடுக்கும் நாள்.

கடகம்:

கடகராசிக்காரர்களுக்கு இன்று பணம் வரும் நாள்.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு சில விஷயங்களில் கோபம் கொடுக்கும் நாள்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களுக்கு ஒரு சில விஷயங்களில் பயன் கொடுக்கும் நாள்.

துலாம்  :

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு சில விஷயங்களில் சந்தோஷம் கிடைக்கும் நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒரு சில விஷயங்களில் போட்டி போடக்கூடிய நாள்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை கிடைக்கும் நாள்.

மகரம் :

மகர ராசிக்காரர்களுக்கு இன்று செலவு வைக்கும் நாள்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரு சில விஷயங்களில் தடங்கல் கொடுக்கும் நாள்.

மீனம் :
 
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கொடுக்கும் நாள்.

ராசிபலன் ஜாதகம் அல்ல.

வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற  ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.