திசைக்கு மனை பொருந்திய அமைப்பில் இல்லையென்றால் என்ன செய்வது?

vasthu
vasthu

இல்லங்களும்திசைஅமைப்புகளும்

 

ஒரு இடத்திற்கு வடக்கில் சாலை இருக்கும் போது,அந்த சாலை கொஞ்சம் திரும்பிய அமைப்பில்  சென்றால் அதாவது சுமாராக 25 டிகிரி  மனை திரும்பி இருக்கும்.அதில் திசைக்காட்டிக்கு வீடு அமைக்கும் போது .இடத்தில் அதிகம் இருக்க வேண்டிய இடத்தில் அதிக  இடங்களும், குறைவாக இருக்கவேண்டிய  இடங்களில் அதிக இடங்களாகவும் ஆகிவிடும்.அதாவது தென்கிழக்கில், தென்மேற்கில், தென்கிழக்கில் வளர்ந்த அமைப்பாகி விடும்.

 

 

இல்லங்களும் திசை அமைப்புகளும்
இல்லங்களும் திசை அமைப்புகளும்

இதனால் வீட்டிற்கு நல்ல பலன்களுக்கு பதிலாக கெடுதலான பலன்களே நடக்கும். ஆகவே  அந்த மனைகளின் சாலைகளை அனுசரித்து வீடு கட்டிக் கொள்வதே நன்மை தரும். எது எப்படி இருந்தாலும், இந்த இடத்தில் ஒரு விஸ்து நிபுணர் தூணை கொண்டு செயல்படுவதே நல்லது.
வடக்கில் சிலை இருக்கும் போது இந்த மாதிரியான மனைகளை வாசல் வைக்கும் போது கிழக்கு திசைக்கு பார்த்து வைக்கும் போது அந்த வாயில் என்றுமே வியு திசையை பார்க்காமல் சிறப்பாக அமைக்க முடியும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)