தாய்வழி சொத்துகளில் வாஸ்து வீடு கட்டலாமா

வாஸ்து என்கிற விஷயம் அனைத்து இடங்களிலும் செயல்படுத்த முடியுமா என்றால் ஒரு சில இடங்களில் முடியாது என்றுதான் சொல்வேன். இது எனது வாஸ்து பயண அனுபவத்தில் கண்டுபிடித்த விஷயம் . தாய்வழி சொத்து வகைகளில்,(கொங்கு நாட்டில் இதனை பாலூட்டு சொத்து என்பார்கள்)மிகப் பலம் பொருந்திய வாஸ்து அமைப்பில் வீடு கட்டினாலும் அந்த இடத்தில் பெரிய அளவில் வாஸ்து பேசாது.ஆனால் அதற்கு தீர்வு உண்டு

தாய்வழி சொத்துகளில் வாஸ்து வீடு கட்டலாமா,அண்ணன் தம்பி ஒரே இடத்தில் வீடு கட்டலாமா?,அண்ணன் தம்பி ஒரே இடத்தில் வீடு கட்டலாமா?,பூர்வீக வீடும் வாஸ்து சாஸ்திரமும் ,வாஸ்து சாஸ்திரத்தில் பூர்வீக வீடு வாஸ்து தவறுகள்,பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமா ,Can Vastu build a house on native property,