தலைவாசல் அமைப்பும் வாஸ்துவும்,

தலைவாசல் வாஸ்து
தலைவாசல் வாஸ்து

தலைவாசல் வாஸ்து

தலைவாசல் என்று சொல்லும் போது எப்போதும் வடக்கு மற்றும் தெற்கு வாசல் வீடுகளுக்கு தலைவாசல் வரும்போது வடக்கு ஒட்டிய அமைப்பாகவோ,அல்லது தெற்கு மற்றும் வடக்கு வாசல் வீடுகளுக்கு கிழக்கு ஒட்டிய அமைப்பாக வரவேண்டும்.

அல்லது ஒரு முப்பத்து ஐந்து அடிகள் இருக்கிறது என்றால், அது எந்த திசை பார்த்த வீடுகளாக இருந்தாலும், அந்த திசையின் உச்ச பகுதியில் அதற்கு உண்டான அறைகளை ஒதுக்கீடு செய்து விட்டு அதன் அடுத்த பாகத்தில், அந்த அறைக்கு உச்சம் அமைப்பில் மற்றும் பழந்தமிழர் அமைப்பாக சூரிய சந்திர பாகத்தை விட்டு அமைப்பு வருவதுபோல அமைத்து கொள்ளலாம். அல்லது மொத்த கட்டிடத்தில் உச்சம் இருக்கும் இடத்தில் அமைத்தும் கொள்ளலாம். இதுமட்டுமே உண்மையான வாஸ்து ஆகும்.

அதனை விடுத்து ஒருசில இடங்களில் ஒரிரு வாஸ்து நிபுணர்கள் தவறான வழிகாட்டும் விதமாக மற்றவர்களின் வாழ்வில் விளையாடும் விதமாக தமக்கு பணம் வந்தால் போதும் என்ற விதமாக வாஸ்து தெரிந்தாலும் கூட தவறாக ஒரிரு விசயங்களை சொல்லுகின்றனர்.

அதாவது தெற்கு புற வீடுகளின் தலைவாசலை கிழக்கு புறமாக ஒரிரு இல்லங்களில் தவறாக தெற்கு ஒட்டிய அமைப்பாக அமைத்திருப்பார்கள். அதாவது உடனடியாக வீட்டைவிட்டு சாலைக்கு சென்று விடலாம் என்பதற்காக தவறான அமைப்பாக அமைத்து விடுவார்கள். எதாவது ஒரு சூல்நிலை காரணமாக வாஸ்து பரிசோதனைக்கு செல்லும் என்னைப்போன்ற வாஸ்து நிபுணர்கள் தவறான வழிகாட்டும் விதமாக, தவறான தலைவாசல் அப்படியே இருக்கட்டும். கிழக்கு சார்ந்த உச்ச பகுதியில் ஒரு அரை அடிக்கு துளை ஏற்படுத்தி ஏற்கனவே இருக்கும் கதவின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து வந்து இநாத இடத்தில் பொறுத்தி பூஜை செய்து வாருங்கள் அனைத்து விதமான தவறான வாயிலில் உள்ள தோசங்களும் நிவர்த்தி ஆகி விடும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால் அவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாது நம்மை அழைக்கின்றனர்.அதன் பிறகு அவர்களுக்கு மாற்றங்கள் செய்து கொடுத்துவிட்டு வருகிறேன்.

இந்த மாதிரியான வேலைகளை கட்டிட சொந்தங்காரர்கள் செய்ய வேண்டாம் என்பது எனது தாழ்மையான விண்ணப்பம் ஆகும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]