தமிழ் காலண்டர் வாஸ்து காலண்டர்

சார்வரி_தை 24

February_6
சனிக்கிழமை

secrets_of_vastu:

வாஸ்து_இரகசியம்.

ஒரு இல்லத்தின் கட்டிடத்தில் வடக்கும் கிழக்கும் சந்திக்கும் பகுதி வடகிழக்கு. தெற்கும் மேற்கும் சந்திக்கும் பகுதி தென்மேற்கு. #வடக்கு360டிகிரி #திசைகாட்டி நிலையிலிருந்து மேற்கு 22.5 டிகிரி கிழக்கு 22.5 டிகிரி இருக்கக்கூடிய பகுதி வடக்கு என்று சொல்கிறோம் இந்த #வடக்கு திசை #குபேர கடவுளின் குறியீடாக பார்க்கப் படுகிறது. இந்த பகுதியில் செய்யக்கூடிய தவறுகள், ஒரு இடத்தில் வசிக்கும் முதல் குழந்தையின் உடலில் நரம்பு சார்ந்த பிரச்சினையை கொடுக்கும். இதனை #ஜோதிடத்தில் #புதனின்காரகமாக பார்க்கப்படுகிறது. உடல் நடுக்கம், எப்பொழுதும் அவசர பேச்சு , அல்லது பேச்சில் கோபம் போன்ற நிலைகள் ஒரு மனிதனுக்கு வந்தால், இந்த திசையை கவனித்து #வாஸ்துசீர்திருத்தம் செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

chennai_vastu

Tiruppur_vastu

#Karur_vastu

Namakkal_vastu

salem_vastu

#tamil_daily_calender #vasthu,#vastu_tips

வாஸ்து #ஜோதிடம் #எண்கணிதம்

தினசரிதமிழ்காலண்டர்

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்