தமிழகத்தில் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்

Vastu for Solutions in timple

ஈரோடு மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு அருகில் அமைந்த கோயில்கள்

பண்ணாரிமாரியம்மன் கோயில்.
தாராபுரம்காடு அனுமந்தராய சுவாமி கோயில்,
திரு.ஆவினன்குடிஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம்.
சென்னிமலைஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.
நாமக்கல்ஆஞ்சநேய சுவாமி ஆலயம். அது சார்ந்த நாமகிரி தாயார் நரசிம்ம சுவாமி ஆலயம்.
வெள்ளக்கோவில்அருங்கரை அம்மன் ஆலயம் – பெரிய திருமங்கலம்.
திருப்புக்கொளியூர்பெருங்கருணை அம்மை உடனமர் பெருங்கேடிலியப்பப் பெருமான்.
திருநணாவேதாம்பிகை அம்மை உடனமர் சங்கமுக நாதேசுவரர்.
கொடிமாட செங்குன்றூர்பாகம் பிரியாள் அம்மை உடனமர் மங்கையோர் பாகமுடையார் ஆலயம்.
ஈரோடுகாஞ்சிக்கோவில், சீதேவி(ஸ்ரீ தேவி) அம்மன் ஆலயம்
சென்னிமலைவடிவுள்ள மங்கை உடனமர் பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம், முருங்கத்தொழுவு
தமிழகத்தின் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்
தமிழகத்தின் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்

தமிழகத்தின் கட்டாயம் தரிசிக்க வேண்டிய பாண்டிய நாட்டுத் தலங்கள்

பிள்ளையார் பட்டிகற்பக வினாயகர் பெருமான் ஆலயம்.
திருமாலிருஞ் சோலைசுந்தரவல்லி தாயார், மாலிருஞ்சோலை நம்பி பெருமாள் ஆலயம் மற்றும் பெரியாழ்வார் திருவரசு.
ஸ்ரீவில்லிப்புத்தூர்.ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னார் ஆலயம்
ராமேஸ்வரம்மலை வளர் காதலி அம்மை உடனமர் இராமநாதப் பெருமான்.
உத்திரகோச மங்கைவராஹி அம்மன் (எ) மங்கை மாகாளி அம்மன்ஆலயம் மற்றும் மங்கள நாயகி அம்மன் உடனமர் மங்கலநாதப் பெருமாள்.
திருப்புல்லாணிகல்யாண வலலி தாயார், பத்மாஸ்ரீ தாயார், ஆதி ஜெகநாத பெருமாள்.
மதுரைஅங்கயர்கன்னி அம்மை உடனமர் சொக்கநாதப் பெருமான்.
திருப்பறங்குன்றம்ஆவுடை நாயகி அம்மை உடனமர் பரங்கிரி நாதப் பெருமான்

 

தமிழகத்தில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய தொண்டை நாடு மற்றும் நடுநாட்டுத் தலங்கள்

திருவண்ணாமலைஉண்ணாமலை அம்மை உடனமர் அண்ணாமலை பெருமான் ஆலயம்.
காஞ்சிபுரம்குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி மற்றும் பெருந்தேவி தாயார் வரதராஜப் பெருமாள் சன்னதி, மற்றும் காமாட்சி அம்மை உடனமர் ஏகாம்பரநாதப் பெருமான் மற்றும் பள்ளூர் வராஹி அம்மன் ஆலயம்.
மேல் மருவத்தூர்ஆதிபராசக்தி ஆலயம்.
ஸ்ரீ பெரும்புதூர்எதிராஜவல்லி தாயார் ஆதிகேசவ பெருமாள் ஆலயம்.
திருவெற்றியூர்வடிவுடை அம்மை உடனமர் தியாகராஜப் பெருமாள் ஆலயம்.
திருவலாங்காடுவண்டார் குழலம்மை உடனமர் ஊர்த்துவ தாண்டவப் பெருமான் ஆலயம்.
திருமுதுகுன்றம்பெரிய நாயகி அம்மை உடனமர் பழமலைநாதப் பெருமான் ஆலயம்.
சென்னைபார்த்த சாரதிப் பெருமாள் ஆலயம்.
சென்னைதிருபோரூர் கந்தசாமி ஆலயம்.

 

தமிழகத்தில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய சோழ நாட்டுத் தலங்கள்

திருநெடுங்களம்ஒப்பிலா நாயகி அம்மை உடனமர் நித்திய சுந்தரப் பெருமான் ஆலயம்.
சமயபுரம்மாரியம்மன் ஆலயம்.
தஞ்சைபுன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயம்.
திருகருகாவூர்கரும்பன வல்லியம்மை உடனமர் முல்லைவனேசுவரப் பெருமான் ஆலயம்.
திருமருகல்வண்டார் குழலம்மை உடனமர் மாணிக்க வண்ணப் பெருமான் ஆலயம்.
திருவானைக்காஅகிலாண்டேசுவரி அம்மை உடனமர் ஆணைக்காப் அண்ணல் ஆலயம்.
திருவரங்கம்ஸ்ரீரங்கநாயகி தாயார் மற்றும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலயம்.
திருவெண்காடுபிரம்ம வித்தை நாயகி அம்மை உடனமர் வெண்காட்டு நாதப் பெருமாள் ஆலயம்.
திருவையாறுஅறம் வளர்த்த நாயகி அம்மை உடனமர் ஐயாரப்பப் பெருமான் ஆலயம்.
திருப்புகலூர்கருத்தாழ் குழலியம்மை உடனமர் அக்னிசுரப் பெருமான் ஆலயம்.
திருகண்ணபுரம்கண்ணபுர தாயார் சன்னதி மற்றும் நீலமேகப் பெருமாள் ஆலயம்.
திருவாரூர்கமலாம்பிகை அம்மை உடனமர் தியாகராஜப் பெருமான்.
திருநாகைக் காரோணம்நீலாயதாட்சியம்மை உடனமர் காயாரோகணேசுரப் பெருமான் ஆலயம் மற்றும் சௌந்தர்ய வள்ளித்தாயார், நீலமேகப்பெருமாள் ஆலயம்.
திருமறைகாடுயாழைப் பழித்த நாயகி அம்மை உடனமர் மறைக்காட்டீசுவரர் ஆலயம்.
பட்டிஸ்வரம்ஞானாம்பிகை அம்மை உடனமர் தேனுபுரீசுவரர் ஆலயம்.
திருவிடை மருதூர்பெருநன்முலை நாயகி அம்மை உடனமர் மகாலிங்கப் பெருமான் ஆலயம்.
புள்ளிருக்கு வேளூர்தையல்நாயகி அம்மை உடனமர் வைத்திய நாதப் பெருமான் ஆலயம்.
பெரும்பற்றப் புலியூர்சிவகாமியம்மை உடனமர் சபாநாயகப் பெருமான் ஆலயம்.
திருசித்திரகூடம்புண்டரீகவல்லி தாயார் சன்னதி மற்றும் கோவிந்தராஜப் பெருமாள் ஆலயம்.
ராஜமன்னார்குடிசெம்பக லஷ்மி தாயார், வாசுதேவப் பெருமாள் ஆலயம்.

 

தமிழகத்தை ஒட்டியுள்ள மாநிலங்களில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள் : (கேரளா)

திருஅஞ்சைக்களம்உமையம்மை உடனமர் அஞ்சைகளத்து அப்பன் (சுந்தரர் பெருமான் முக்தி பெற்ற தலம்)
திருவஞ்சிக்குளம்குலசேகராழ்வார் அவதாரத் தலம்.
திருச்சூர்கொடுங்களூர் பகவதி அம்மன் ஆலயம்.
காலடிதங்க நெல்லிக்கனி- ஸ்வர்ணத்து மனை (ஆதிசங்கரர் அவதார தலம்)
திருவன் பரிகாரம் (திருப்பதிசாரம்)ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், திருவாழ்மார்பன் ஆலயம்
அனந்தபுரம்ஸ்ரீ பத்மநாத ஸ்சுவாமி ஸ்ரீ ஹரி லட்சுமி தாயார் அனந்த பத்மநாபப் பெருமாள் ஆலயம்.
குருவாயூர்ஸ்ரீ கிருஷ்ளூணர் ஆலயம் (குருவாயூரப்பன்)
சபரிமலைதர்ம சாஸ்தா ஆலயம்
வைக்கம்மகாதேவா ஆலயம்.
திருவல்லவாழ்செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் திருவாழ் மார்பன் ஆலயம்
திருச்செங்குன்றூர்செங்கமல வள்ளி தாயார், இமையவரப்பண் ஆலயம்.
திருச்சூர்வடக்குநாதர் ஆலயம்.

 

தமிழகத்தை ஒட்டியுள்ள மாநிலங்களில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள் : (கர்நாடகா)

ஆநேகுட்டேசித்தி விநாயகர் ஆலயம்.
கொல்லூர்ஸ்ரீ முகாம்பிகை அம்மை ஆலயம்.
குக்கிசுப்ரமண்யா ஆலயம்.
உடுப்பிகிருஷ்ணர் ஆலயம்.
திருகோகர்ணம்கோகர்ணநாயகி அம்மை உடனமர் மகாபலநாதர் ஆலயம்.
மங்களூர்பகவதி அம்மன் உடனமர் மஞ்சுநாத சுவாமி ஆலயம்.
மைசூர் (கஞ்சாம்)நிமிஷாம்பாள் திருக்கோவில்
ஸ்ரீரங்கபட்னாரங்கநாயகி தாயார், ரங்கநாதப் பெருமாள் ஆலயம்.
மைசூர்சாமுண்டீஸ்வரி அம்மை ஆலயம்.
நஞ்சன்கோடுநஞ்சுண்டேஸ்வரா ஆலயம்.
மலை மாதேஸ்வராமாதேஸ்வரர் ஆலயம் .
தொண்டனூர் (மைசூர் 50 கி.மீ, ஜெயலலிதா அம்மா அவர்கள் பிறந்த இடம்)அரவிந்தவல்லி தாயார், நம்பி நாராயணபெருமாள் ஆலயம். (எம்பெருமான் ராமானுஜர் 14 ஆண்டுகள் வாழ்ந்த இடம்)
ஹசன்தொட்டக வல்லி ஸ்ரீ லஷ்மி தேவி ஆலயம்.
சிக்மகளூர்ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம் (ஸ்ரீ சாரதா பீடம்)
சிகமகளூர்சௌமிய நாயகி தாயார், சென்ன கேசவப் பெருமாள் ஆலயம்.
ஹளபேடுஹொய்சாளேஸ்வரர் ஆலயம்.

 

தமிழகத்தை ஒட்டியுள்ள மாநிலங்களில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள் : (ஆந்திரா)

காணிப்பாக்கம்சித்தி விநாயகர் ஆலயம்.
ஸ்ரீ காளகஸ்திஞானப் பூங்கோதை அம்மை உடனமர் காளத்தி நாதப் பெருமான் ஆலயம்.
ஸ்ரீசைலம்பருப்ப நாயகி அம்மை உடனமர் பருப்பநாதப் பெருமான் ஆலயம்.
திருப்பதி திருமலைபாலாஜி ஆலயம் மற்றும் ஸ்ரீ வராஹ சுவாமி ஆலயம் மற்றும் திருச்சானூர் அலமேலு மங்கை தாயார் சன்னதி.
சுருட்டப்பள்ளி.மரகதாம்பிகை அம்மை உடனமர் வால்மிகி பெருமான் ஆலயம்.
விஜய வாடாஸ்ரீ கனகதுர்கா ஆலயம்
அஹோபிலம்ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயம்.
மந்தராலயம்ஸ்ரீராகவேந்திரர் மடம்.
பத்ராசலம்ஸ்ரீ சீதா ராமசந்திரா ஆலயம்.
ஹம்பிஸ்ரீ புவனேஸ்வரி அம்மை ஆலயம்.

 

நமது தமிழ் மக்கள் வாழக்கூடிய இரு அண்டை நாடுகளான மலேசியா மற்றும் இலங்கையில் உள்ள மிக முக்கிய ஆலயங்கள்: 1. ஸ்ரீலங்கா

திருகேதிஸ்வரம்கௌரி அம்மை உடனமர் கேதீசுவர பெருமான் ஆலயம்
திரிகோணமலைமாதுடையாளம்மை உடனமர் கோணேசுரப் பெருமான் ஆலயம்
நயினா தீவுநாகபூசணி அம்மன் ஆலயம்.
நல்லூர்கந்தசாமி ஆலயம்.
சீத எலியஸ்ரீ சீதை ஆலயம்.
கதிர்காமம் ஸ்ரீகந்தன் கோயில்.
சபரகமுவாசிவனடி பாதம் (சிவனொளி பாதம்)
சிலாபம்வடிவம்பிகை அம்மை உடனமர் முன்னேசுவப் பெருமாள்.
யாழ்பாணம்கிரிமலை நகுலேஸ்வரம்
மாத்தாளைஸ்ரீ மாரியம்மன் ஆலயம்.
தென்னாவரம்தொண்டீஸ்வரப் பெருமான் ஆலயம்.
வல்லிபுரம்ஆழ்வார் விஷ்ணு ஆலயம்.

 

2. மலேசியா

திபிராயு – ஜொகூர் பாருஅருள்மிகு ராஜ காளியம்மன் ஆலயம் (Glass Temple)
பத்து மலைஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.
கோலாலம்புர்ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்
செந்த்துல்.ஸ்ரீ ஆதிஸ்வரன் ஆலயம்.
பினாங்ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம்
மலாக்காபோயத்த மூர்த்தி ஆலயம்
கெலாங்ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம்
பிரிக்பீல்டுஸ்ரீ கந்தசாமி ஆலயம்
பகாங் Maranஸ்ரீ முருகன் ஆலயம்

 

நான் இங்கு கூறியுள்ள ஆலயங்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்காக, நமது வாழ்நாளின் தேவைகள் நிறைவேற, நமது திருமண வாழ்க்கை, குடும்ப வளம், குழந்தை செல்வம், குழந்தைகளின் கல்வி நிலை இப்படி பலதரப்பட்ட விசயங்களுக்காக மிகச் சிறந்த ஆலயங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. அந்த ஆலயங்களின் விபரங்களை எனது வலை பக்கத்தில் மீண்டும் ஒரு காலகட்டத்தில் தெரிவிக்கிறேன்.