ஜோதிட #பஞ்சாங்ககுறிப்புகள்.#வாஸ்து_குறிப்புகள்:#vastu_tips

இன்றைய ஜோதிட #பஞ்சாங்ககுறிப்புகள்.#வாஸ்து_குறிப்புகள்:#vastu_tips for tamil~20.7.2021பிலவ #ஆடி_4ந் தேதி#இன்றைய_வாஸ்து ; ஒரு #தோட்டத்தில்_வீடு கட்ட முடிவு செய்தால், அந்த தோட்டம் புதிய நகர் அமைத்த இடத்தில் , அதாவது தொட்ட இடத்தில் தொட்ட அமைப்பில் ஒட்டிய இடமாக இருக்கிறது, அப்படி இருக்கின்றபோது அந்த இடத்தில் வீடு கட்ட நினைக்கும் பொழுது, அந்த தோட்டத்திற்கு ஒட்டி வருகின்ற சாலைகளை கவனித்து வீடு கட்டவேண்டும் மொத்த தோட்டத்திற்கு எதிர்நீச்ச சாலைகள் குத்துக்களாக வரும்பொழுது, அதேநேர் அமைப்பில் புதிய சாலைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு வீடு கட்டுவது வாஸ்து ரீதியாக நல்லது.இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆடி மாதம் நான்காம் தேதி செவ்வாய்க்கிழமை. ஜூலை மாதம் இருபதாம் தேதி 2021 ஆம் ஆண்டு. இன்று மாலை 7.19 வரை ஏகாதசி திதி. பிறகு துவாதசி. இன்று இரவு 8.21 வரை அனுஷ நட்சத்திரம். அதற்குப்பிறகு கேட்டை நட்சத்திரம். இன்று மாலை வரை சித்தயோகம். ஜீவன் இரண்டு. விவாஹ சக்கரம் தெற்கு.வாரசூலை வடக்கு. யோகினி கிழக்கு. இன்று விஷ்ணு ஏகாதசி இன்றைய ராகு காலம் :மாலை 3 மணியிலிருந்து 4.30 மணி வரை. இன்றைய எமகண்டம் காலை 9 மணியிலிருந்து பத்து முப்பது மணி வரை. இன்றைய குளிகை நேரம் மதியம் 12 மணியிலிருந்து 1.30 மணிவரை. இன்றைய நல்ல நேரங்கள் காலை 5 மணியிலிருந்து ஆறு மணிவரை. காலை பத்து முப்பது மணியிலிருந்து 11 மணி வரை .மதியம் 12 மணியிலிருந்து ஒரு மணி வரை. மாலை நான்கு முப்பது மணியிலிருந்து 6 மணி வரை. நான் குறிப்பிடுகிற நேரங்கள் எல்லாமே சுப ஹோரை நேரங்கள் ஆகும்.!இன்றைய ராசிபலன்கள்:#மேஷ ராசி பலன்கள்.#ரிஷப ராசி பலன்கள்.#மிதுன ராசி பலன்கள்.#கடக ராசி பலன்கள்.சிம்ம ராசி பலன்கள் .#கன்னி ராசி பலன்கள்.#துலாம் ராசி பலன்கள். #விருச்சிக ராசி பலன்கள். #தனுசு ராசி பலன்கள்.#மகர ராசி பலன்கள்.#கும்ப ராசி பலன்கள் .#மீன ராசி பலன்கள். என்கிற ராசிபலன்களை தினமும் பார்க்க வேண்டிய தேவை கிடையாது. அது ஜாதகம் அல்ல.வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)எலிவேசன் டிசைன். உங்கள் வீடு வாஸ்து முறைப்படி எலிவேசனுக்கு தொடர்பு கொள்ளவும்.6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் . வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு +91 99418 99995இறைவன் அருளால் வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான பிரமாண்டமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். வாழ்க விவசாயிகள்..வளர்க விவசாயம்… வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy | Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan Like Facebook Page:Website: www.chennaivastu.comwww.vastuconsultantchennai.comhttps://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastuFacebook Account: https://www.facebook.com/chennaivastu/Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/Twitter Account: https://twitter.com/vasthuchennaiPinterest Account: https://in.pinterest.com/chennaivastu/LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144Telegram Account:https://t.me/chennaivastujaganathan Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgbMoj Account: https://mojapp.in/@chennaivastuGmail Account: [email protected]சென்னை வாஸ்து ,#சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,#மனைதேர்வு,#வாஸ்து வரைபடம்,#chennai_Vastu elevation design.,#chennai_Vastu client#Vastuplan and #Elevationdesign. ,#chennaiVastu,#Vastuplan,#Autocadplan,#chennaiVasthu,#Vasthu,#BestVastuplan, #Vastu#Vaastu#Vastutips,#chennaiVastu_Client,#VarahiVastu,#chennaiVasthu ,#Andra #Andravastu ,#Andhra_vastu#AndhraVastu ,#vasthu ,#vastushastra ,#vastuexpert ,#vastu ,#VastuForHome ,#VastuAdvice,#VastuTamil ,#vastusastra ,#chennaivastu_successstory,#chennaivastu_client ,#vastushastra ,#vastuexpert ,#vastushastra ,#vaastutips ,#vaastu ,#vastuconsultant ,#vastuconsultancy ,#VastuForHome ,#vastutips ,#vastuscience ,#VastuAdvice ,#Vasthu ,#vastutipstamil ,#autocadplan ,#compass ,#vastushastra ,#vastujothidam ,#astroworld ,#vedicastrologer,#Vasthu ,#vastutips ,#Vaastu ,#வாஸ்துசாஸ்திரம் ,#vastuplan ,#Elevation ,#Vastutipstamil ,#floorplan ,#vastu ,#astrology ,#vastushastra ,#astrologer ,#numerology ,#vastuconsultant ,#vastuexpert ,#horoscope ,#jyotish ,#vedicastrology ,#home ,#astro ,#vasturemedies,#love ,#numerologist ,#vastulogy ,#india ,#fengshui ,#vastudesign,#astroworld ,#spirituality#astrologersChennai Vastu client experience sharing,Chennai Vastu client feedback,#chennaivaasthu,#Vastushastra,#chennaivastu,#chennaivasthu,#tamil_daily_calendar#தினசரி_தமிழ்_காலண்டர்vastu calendar tamilவாஸ்து நாள்tamil calendar 2021#chennai_vastu#tamilnadu_vastu #coimbatore_vastu#tiruppur_vastu#salem_vastu#karur_vastu#erode_vastu#namakkal_vastu#hall_vastu#kitchen_vastu#living_room_vastu#staircase_vastu#store_roomvastu#pujaroom_vastu#house_door_vastu#windows_vastu#bathroom_vastuArukkani jaganathanvastu jaganchennai vastu jagan vasthu,vastu_tips #வாஸ்து #ஜோதிடம் #எண்கணிதம் #zodiac horoscope Today, !தினசரி ராசிபலன்,horoscope today tamil,இன்றைய ராசிபலன் தமிழ்,Today Rasi Palan in Tamil, Daily Horoscope, Astrology in Tamil, 2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து. (இடையே அறிவை புதுப்பிக்க#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்#Andal_Vastu first batch training expertஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்மேலும் விபரங்களுக்கு#Arukkani_Jagannathan.#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.நல்லதே நினைப்போம்.நம்பிக்கையோடு செயல்படுவோம்.நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.நலமாக வாழ்வோமாக.pg:99418 99995