ஜனவரி 30 சனிக்கிழமை2021 சார்வரி தை மாதம்27ந்தேதி

#சார்வரி_தை 17
#January 30
சனிக்கிழமை
#secrets_of_vastu:
#வாஸ்து_இரகசியம்

மாடிப்படிகளை அமைக்கும் பொழுது மனம் போன போக்கில் அமைக்க வேண்டாம் . ஒரு சில இடங்களில் எனது வாஸ்து பயணத்தில் உணர்ந்த விஷயம் என்னவெனில், தெற்கு, மேற்கு திசைகளை நோக்கி படிகளை உருவாக்காது, தெற்கு மேற்கு திசையில் ஒரு சில எண்ணிக்கையில் படிகளை அமைத்து விட்டு, அதிக அமைப்பாக கிழக்கு நோக்கி  அல்லது வடக்கு நோக்கி ஏறும் நிலையில் அமைத்திருக்கின்றனர். அது ஒருவகையில் வடக்கு கிழக்கு உயர்ந்த அமைப்பாகவும்,தெற்கு மேற்கு பள்ளமான படிகளாக மாறி வாஸ்து குற்றங்களை ஏற்படுத்திவிடும்.

மேலும் விபரங்களுக்கு,

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995
            

     https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#chennai_vastu
#astrology #numerology #astro_vastu
#chennai_vasthu   #erode_vastu
#tamilnadu_vastu #coimbatore_vastu
#Tiruppur_vastu
#Karur_vastu
#Namakkal_vastu
#salem_vastu
#tamil_daily_calender #vasthu,#vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#தினசரி_தமிழ்_காலண்டர்
2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்