வாஸ்து சோடச மனை அமைப்பு

வாஸ்து சோடச மனை அமைப்பு
வாஸ்து சோடச மனை அமைப்பு

வாஸ்து சோடச மனை அமைப்பு

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். இன்றைய எனது வாஸ்து கட்டுரையில் வாஸ்து சோடச மனைப் பொருத்தத்தின்   பொருத்த பலன்களின் விளக்கம்.
ஏற்கனவே எனது முன்பு எழுதிய கட்டுரைகளில் மிகமுக்கியமாக பொருத்தப்பலன்களை குறிப்பிட்டு இருந்தேன்.அந்தவகையில் எந்த பொருத்தங்கள் மட்டும் இருந்தால் போதும் வீடு அமைக்கலாம் என்பதனைப்பற்றி விளக்கமாக தெரிவிக்கின்றேன்.

 
 ஒரு திருமணம் நடக்க வேண்டும் என்றால் நல்ல பொருத்தங்கள் கூடி ஐந்தாறு பொருத்தங்கள் இருந்தால் போதும்,அதுபோல வீடு  வாஸ்து அமைப்பில் பதினாறு சோடச மனைப் பொருத்தங்களில் எட்டு  பொருத்தங்களுக்கு மேல் பொருந்தும் அமைப்பில் ஒரு இல்லத்தை அமைப்பது நல்லது. அதற்கு மேலாக எவ்வளவு பொருத்தங்கள் பொருந்தும் அமைப்பாக இருந்தாலும் நன்மையே.

 
 வாஸ்து மனை பொருத்த அமைப்பில் மிக முக்கியமான பொருத்தங்களான,
  1.கர்பம்.(வீட்டில் அனைவரும் தங்குவது மற்றும் குழந்தைப்பேறு)
  2.அம்சம், (அனைத்திலும் திருத்திகர  அம்சமான வாழ்வு)
  3.வம்சம், (வம்ச விருத்தி ஆண் மற்றும் பெண் சந்ததிகள்)
  4.ஆயம்,(என்கிற வருமான     பொருத்தம்.)
  5.வீட்டின் வயது பொருத்தம், ( குறைந்த பட்சம் 45 வருடங்கள் மனையின் ஆயுள்.)
ஆக இந்த ஐந்து பொருத்தங்கள் பொருந்தும் அமைப்பில் இருந்து மற்ற பொருத்தங்கள் இல்லாது இருந்தாலும் மனை அமைக்கலாம். ஆனால் இந்த ஐந்து பொருத்தங்கள் இல்லாமல் எக்காரணம் கொண்டும் மனை அமைக்க கூடாது.

 

இப்படிப்பட்ட வாஸ்து மனையடி அமைப்பில் மட்டுமே நான் எனது வாஸ்து பயணத்தில் வழங்கி வருகின்றேன். என்னைப் பொறுத்தவரை வாஸ்து பலன்கள் கூட இரண்டாவது தான் ஆனால் வீட்டில் வாஸ்து சோடச மனையடி ஆயாதி குழிக்கணக்கு இல்லாமல் வீடு அமைப்பது மிகப்பெரிய தவறு ஆகும்.மீண்டும் வேறு வாஸ்து சார்ந்த விசயங்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

vastu consultant in chennai
vastu consultant in chennai

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]