வாஸ்து மணி மொழிகள்

vastu tips
vastu tips

வாஸ்து டிப்ஸ்

1.வாஸ்து பலம் பொருந்திய ஒரு இல்லம் அது சிறிய அமைப்பாக இருந்தாலும் சரி அதில் வாழ்பவர்கள் பாக்கியவான்கள்.இதனையே நமது முன்னோர் ”சிறுக கட்டி பேறுக வாழ்” என்றார்கள்.

2.புதியவீடு கட்ஞ முதலில் பூமி சுத்தம் அவசியம். அதனால் முதலில் இடத்தை சுத்தம் செய்து வீட்டு வேலை தொடங்குங்கள்.

3.புதிய கட்டிடம் கட்ட இடத்தில் ஈசான்யத்தில் பூஜை ,ஈஸ்வரனை துணை நிறுத்துவதற்கு சமம்.

4.உங்கள் கட்டிடத்தில் தென்மேற்கு மூலை 90 டிகிரி இருத்தல்,உங்கள் வருமானத்தில்90சதவீதம் உங்களிடமே இருப்பதற்கு காப்பு கட்டுதல் ஆகும்.

5.வீட்டின் வேலையை வடகிழக்கில் தொடங்கி தென்மேற்கில் முடியுங்கள்.உங்கள் வீட்டு வேலைக்கு என்றும் வராது தடைக்கற்கள்.

6.உங்கள் வீட்டில் நைருதி(தென்மேற்கு) அடைப்பு அதாவது மூடுவது உங்கள் உயிருக்கு காப்பு.

7.வடகிழக்கில் கிணறு என்றும் அவ்வில்லத்தில் நிழைத்து நிற்கும் இன்பங்களின் பேறு.

8.அக்னி திசையில் கிணறு பெண்களின் இன்பத்த இழந்து துன்பத்தின் ஊற்று.

9.தெற்கு  மற்றும் மேற்கு சார்ந்த தென்மேற்கில் கிணறு மரணதேவதைகள் குடியிருக்கும் வீடு.

10.வடமேற்கில் வாயுவியத்தில் கிணறு சண்டைகளோடு உறவாடி  கொண்டிருக்கும் உயிர்கள்.

வாஸ்து பழமொழிகள்
வாஸ்து பழமொழிகள்

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)