செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு வாஸ்து வில்  தடையில்லாத திருமணம்.

वास्तु-सुझावों करने वाली बचने-विलंब-इन-शादी
वास्तु-सुझावों करने वाली बचने-विलंब-इन-शादी

வாஸ்து அமைப்பில் திருமணம்

வாஸ்து அமைப்பில் உள்ள வீட்டில் செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், பெண்களுக்கு திருமணம் தடை என்பது இல்லை. இது வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். சொந்த வீடாக இருக்கும் பட்சத்தில் நாம் அவ்வீட்டை வாஸ்து படி அமைக்கும் பொழுது திருமணம் என்பது தடையின்றி நாம் நினைக்கும் அளவுக்குஅதிகமாகவே நல்ல முறையில் நடந்து முடியும்.

 

குழந்தைகள் நல்ல ஜாதக அமைப்பு மற்றும் நல்ல நேரத்தில் பிறந்தால் மட்டும் போதாது. நல்ல வாஸ்து அமைப்பில் உள்ளவீட்டில் பிறக்கும் பொழுது நல்ல குணம் கொண்ட பிள்ளை களாகவும், ஆரோக்கியமான உடல் நலம், சிறப்பான சொந்தம் பந்தம் போன்ற அனைத்து விதமான செல்வத்துடனும் குழந்தைகள் பிறக்கும். இதுவே நம்செல்வத்தில் சிறந்த செல்வம் ஆகும்.

 

Problems-in-Marriage-Vastu-for-relationships
Problems-in-Marriage-Vastu-for-relationships

தெளிவான வாஸ்து அமைப்பு உள்ள வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் நிம்மதி, நோயற்ற வாழ்வு, சிறந்த மனிதர்களின்  தொடர்பு, நல்ல முறையில் பணம் சம்பாதிப்பது, பேர்,புகழ்,சூது வாது இல்லாத மனிதர்களாக வாழ்வது போன்ற அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும்.இதை நாம் உணர நாம் நல்ல வாஸ்து அமைப்பு உள்ள வீட்டில் வாழவேண்டும். நாம் வாழும் வாழ்க்கை சமூகத்திற்கு ஒருஎடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

 

 

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]