செவ்வாய் சார்ந்த பவள நவரத்தின கற்கள்

#சித்திரை_14
பிலவ ஆண்டு
#Apri_27
மங்களவார செவ்வாய்க்கிழமை

நட்சத்திர கற்கள், ராசி கற்கள் என்று சொல்லும்பொழுது மிகப்பெரிய அளவில் பலன் அளிக்கக்கூடிய கற்களாக இருப்பது பவளம் என்று சொல்லக்கூடிய செவ்வாய்க்குரிய நவரத்தினம் ஆகும். அந்த வகையில் ஒருவரின் ஜாதகத்தில் 2,4,6, 10 பாவங்களை செவ்வாய் கிரகம் தொடர்பு கொள்ளும்பொழுது பணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு வெற்றி கிடைக்கும். அந்த வெற்றிக்கு இந்த கற்கள் துணைபுரியும். அதேசமயம் குடும்ப உறவில் குழந்தைப்பேறு, திருமண நிகழ்வு மகிழ்ச்சியான வாழ்க்கை அகம் சார்ந்த நிகழ்வில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் நோய்நொடி இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று நினைக்கின்ற மக்கள் செவ்வாய் 1, 3, 5, 7, 11 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது உதாரணமாக பவளம் சார்ந்த நவரத்தினத்தை அமைத்து அணிந்துகொள்ளலாம். அதனை தவிர மற்றவர்கள் யாரும் அணிவது தவறு. இந்த இடத்தில் விருச்சிக லக்னகாரர்கள், விருச்சிக ராசிக்காரர்கள், மேஷ லக்னக்காரர்கள், மேஷ ராசிக்காரர்கள்,செவ்வாய் திசை மற்றும் புத்தி நடப்பில் இருப்பவர்கள், அதேபோல செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசிரிஷம், அவிட்டம், சித்திரை சம்பந்தபட்ட மனிதர்கள் எல்லாம் அணிந்து கொள்ளலாமா? என்று கேள்வி கேட்டால் என்னை பொறுத்த அளவில் செவ்வாய் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லாத போது அதனை அணிவது என்பது தலைப் பட்சமான செயல்.

மேலும் விபரங்களுக்கு,

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

     https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
#chennai_vastu
#tamilnadu_vastu #coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
#tamil_daily_calender #vasthu,#vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்