சூலம்,பாய்ச்சல், குத்தல் என்று வாஸ்துவில் சொல்கின்றார்களே? 

E_Road-thrust
E_Road-thrust

தெருப்பார்வை மற்றும் வாஸ்து

 

வாஸ்து விதிகளின் படி சூலங்களின் தாக்குதல் மற்றும், கோயில்களில் பாய்ச்சல், எதிர்வீட்டு குத்தல்,ஆற்றுநீர் குத்தல்,தெருக்கள் என்று சொல்லக்கூடிய சந்துகளின் பாய்ச்சல், தெருக்கோடி குத்தல், வயல்பார்வை,  குளப்பார்வை, இப்படி பலவகைகள் உண்டு. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தீமைகளை செய்யும்.

 
பெரிய குளங்கள் மற்றும் கிணறுகள்,ஒரு குறிப்பிட்ட தூரம் தள்ளி நமது இடத்திற்கு இருக்க வேண்டும். இவைகளின் அமைப்பை பார்த்த பிறகே ஒரு வீட்டை கட்ட வேண்டும்.

 

பொதுவாக கோயில் குத்துக்களும்,ஆற்றின் குத்துக்களையும் அதிகபட்சமாக 100அடியில் இருந்து300 அடிகள் தள்ளி இருக்க வேண்டும்

 

vastu for road hitting
vastu for road hitting

எங்கள்   வீட்டில் எதிர்புறம் மற்றும் பின்புறங்களில் 150 அடிகள் தள்ளி கோயில், எதிரிலும் பின்புறத்திலும் உள்ளது மற்றும் தெருவின் குத்தல் உள்ளது இதனால்  எங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதா என்று சிலர் கேட்பார்கள்.அதற்கு எனது பதில் குத்தல் என்பதனையும்  எந்த  ஆலயம் என்பது பற்றியும் முடிவு செய்த பிறகே அவை நன்மையா அல்லது தீமையா என்பதனை முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லுவேன்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)