சூரியனுக்கு ராசி கற்கள் /மாணிக்கம் (RUBY) சூரியன்

சூரியனை நாம் ஆத்மகாரகன் என்று கூறுகின்றோம். அந்தவகையில் சூரியன் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் நல்ல நிலை என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் மாறுபாடு அடையும். அதாவது பணம் இருக்கும் மனிதர்களுக்கு உறுப்புகளிலும் உடல்நிலையிலும் தேவை இருக்கும் . உடல்நிலையிலும் உறவுநிலையிலும் நன்றாக இருக்கக்கூடிய மனிதர்களுக்கு பணத்தேவை என்பது இருக்கும். ஆக தேவை என்பது அவரவர் நிலையை பொருத்தது. அந்த வகையில் சூரியன் இரண்டாம் பாவம்,நான்காம் பாவம், ஆறாம் பாவம் , பத்தாம் பாவம் தொடர்பு கொள்ளும்பொழுது கண்டிப்பாக அவர்களுக்கு தொழில் மூலமாக பணம் வரும். அதே சூரியன் 5,9 பாவங்களோடு தொடர்பு கொள்ளும்பொழுது கடன் கேட்டால் கடன் கிடைக்கும்.தொழில் இல்லாமல் சும்மா இருப்பது என்று சொல்லுவோம் . அதே சூரியன் 1, 3, 7 ,11ம் பாவங்களோடு தொடர்பு கொள்ளும்போது, ஒரு சராசரி வாழ்க்கையும், நல்ல உடல் ஆரோக்கியம் சார்ந்த நிகழ்வும் சூரியன் மூலமாக கிடைக்கும் அதே சூரியன் 8, 12 பாவங்களோடு தொடர்பு கொள்ளும்பொழுது எதிர்மறை உடல்நிலையில் எதிர்மறை சார்ந்த நிகழ்வுகளை கொடுக்கும். நமது ஜாதகத்தில்ளை அணியலாம்.