சுற்றுப்புற சூல்நிலை வாஸ்து

வாஸ்து குறிப்புகள்
chennaivastu.com வாஸ்து குறிப்புகள்

 

 

 

 

 

வீடு கட்டுவது என்பது அவரவர் பொருளாதார வசதிகேற்ப அமைவது. அதன்படி பெரிய கட்டிடமாக அல்லது சிறிய கட்டிடமாக கட்டுவது என்பது அமையும்.
அப்படி கட்டப்படுகின்ற வீட்டை அமைக்கும் போது சில வாஸ்து ஆலோசனைகளின் படி செய்யும் போது கட்டாயமாக நல்ல அற்புதமான வாழ்க்கை வாழ முடியும்.
சுற்றுப்புற சூல்நிலை வாஸ்துவின் மூலமாக நம்மை காக்கும் கவசமே சுற்று சுவராகும். அதில் அமைக்கும் வாசல் கதவுகளை வாஸ்து விதிகளுக்கு பொருத்தம் இருக்கும் படி அமைக்கும் போது நற்பலன்களை வழங்கும்.

ஆழ்துளை கிணறு மனையின் வடக்கு, கிழக்கு உச்சத்திலோ, வடகிழக்கிலோ மட்டுமே அமைய வேண்டும்.அந்த ஆள்துளை கிணறு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு உயிர் சக்தியை சிதைக்காது இருக்க வேண்டும்.
வீட்டின் வேலை குறிப்பிட்ட காலத்தில் முடிய கட்டிடத்திற்கு அஸ்திவாரம் தோண்டும் போது, வடகிழக்கில் பள்ளம் ஏற்படுத்தி துவங்க வேண்டும். கட்டிட மேல் வேலைகளை தென்மேற்கு மூலையில் துவங்க வேண்டும்.
கட்டிடத்தின் தலைவாசல் மட்டும் அல்லாது மற்ற கதவுகளும் உச்சமான பகுதியில் அமைய வேண்டும்.
செப்டிக் டேங்க் மனையின் வடக்கு திசையின் நடுவில் இல்லாமல் கொஞ்சம் மேற்கு பகுதியில் அமைய வேண்டும். மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டிடத்தின் தென்மேற்கு பகுதியில் தனியாக அமைவது நல்லது.

மாடிபடி வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியே அமைக்கும் போது வடமேற்கில் அல்லது தென்கிழக்கில் அமைப்பதோடு அதன் தொடக்கம் வடக்கு பகுதியில் மேற்கு பார்த்து ஏறி தெற்கு திரும்பி கிழக்கில் ஏற வேண்டும். இதுவே தென் கிழக்கு பகுதியில் வரும் படி என்பதை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஏறி இடத்திற்கு தகுந்தவாறு மேலும் சில நுட்பங்களுடன் அமைக்க வேண்டும்.

கழிவறையில் அமரும் திசை வடக்கு அல்லது தெற்கு நோக்கி மட்டும் அமைப்பது வாஸ்து விதிகளுக்கு சரியானது.
போர் மற்றும் கிணறு வடகிழக்கில் மட்டும் அமைவது வாழ்க்கை வசந்தத்திற்கு வழிவகுக்கும் மேல்நிலை நிர்தேக்கத் தொட்டி தென்மேற்கில் உயரத்தில் அமைப்பது வருவாயில் பெரும்பகுதி சேமிப்பு.
வாடகை வீடு, அபார்ட்மென்ட், அரசு குடியிருப்பு ஆகியவற்றில் வசிப்பவர்கள் மற்றும் வாடகைக்கு இருக்கும் வியாபாரஸ்தலத்தில் வாஸ்து குறைபாடுகளை நீக்க ஒரு அற்புதமான சிறிய விசயத்தை உங்கள் சொந்த வீட்டில் செய்யும் போது நல்ல வாழ்க்கை வாழ முடியும்.

 

tamilvastu,
vastushastra consultants for office,
vastushastra consultants for property,
vastushastra consultants for residence,
vastushastra consultants for shops,
vastushastra consultants for factory,
Vastu Consultant in Tamil Nadu,
Vastu Consultant in India,
vasthu Consultant in Erode,
Vasthu Consultant in Tamil Nadu,
Vasthu Consultant in India,
No1 Vastu Consultant in Tamil Nadu,
No.1 Vastu Consultant in Erode,
Vasthu in Erode,
Vastu in Erode,
vastu consultant in Erode,
vasthu consultant in Erode,
No1 Vastu Consultant in Tamil Nadu,
best vasthu consultant in tirupur
Best vasthu consultant in erode,
the best vasthu consultant in chennai,
vasthu consultant in chennai,
vastu in chennai,
vastu consultant in coimbatore,
vasthu in chennai,
vastu consultant in chennai,
vasthu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,