குழந்தைபேறு வேண்டுமா?

child-birth,vastu for childbirth
child-birth,vastu for childbirth

குழந்தைபேறு வேண்டுமா?


குழந்தை பிறப்பு என்பதே கடவுள் ஒரு மனிதனுக்கு கொடுக்கும் இயற்கையான வரம் ஆகும்.ஆனால் இன்று ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களில் நாங்களே கடவுள் கொடுக்கும் வரத்தை கொடுப்போம் என்று போட்டி போட்டு கொண்டு விளம்பரப்படுத்தும் கரு உற்பத்தி செய்யும் மருத்துவ மையங்கள் உள்ளன.


இங்கே சிகிச்சை பெற்று எத்தனை மக்களுக்கு குழந்தை பேறு கிடைத்துள்ளது என்பது சிகிச்சைக்கு சென்றவர்களுக்கும்,சிகிச்சை பார்த்தவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் ஆகும். இதனால் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து குழந்தை பேறு கிடைக்காது போனவர்கள் தான் எனது வாஸ்து பயணத்தில் அதிகம் என்று சொல்லுவேன்.

அதிகபட்சமாக  குழந்தை வேண்டி காத்திருப்பவர்களின் இல்லத்தின் வாஸ்து அமைப்பை ஆராய்ச்சி செய்தால் வடகிழக்கில் அதிகபடியான தவறுகள் இருக்கும் அமைப்பாக இருக்கும். மற்றும் குழந்தை இல்லாத வீடுகளில் வாயுமூலை கிணறு மற்றும், வடமேற்கில் எதாவது ஒரு காரணமாக பள்ளம் இருப்பது குழந்தை பேறில் பெண்களுக்கு தடைகளை கொடுக்கும்.

ஒரு வீட்டில் கிழக்கு சுவரில் ஜன்னல் அமைப்பு இல்லாது போகும்போது இந்திரன் என்று சொல்லக்கூடிய இந்திரியம் சார்ந்த பிரச்சனைகள் அந்த வீட்டு ஆண்களுக்கு குழந்தைப்பேறு சம்பந்தப்பட்ட உயிருணுக்களில் தடைகளை ஏற்படுத்தும்.

 

அதேபோல நமது பழந்தமிழர் மனையடி வாஸ்து குழிகணித அமைப்பில் வீட்டின் வெளிப்புற நீள அகலங்களை பெறுக்கி வரும் அளவான சோடச மனை பொருத்தங்களில் கற்ப்ப பொருத்தம் இல்லாது போகும்போது குழந்தை பேரில் தடைகளை ஏற்படுத்தும்.


FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]