குடியிருக்கும் இல்லத்தில் காத்து, கருப்பு, கெட்ட ஆத்மாக்கள்

பழங்காலத்தில் கிராம வைத்தியர்கள் நோய் தொற்று உள்ளவர்களின் நோயை அறிந்து மருத்துவம் செய்து குணப்படுத்தி பார்ப்பார்கள். தங்களுடைய மருத்துவத்தில் குணப்படுத்த இல்லாவிடில் நோய் பாதிக்கப்பட்ட நபரை இடம் மாற்றுவார்கள். அல்லது குடியிருக்கும் இல்லத்தில் காத்து, கருப்பு, கெட்ட ஆத்மாக்கள் இருப்பதாக சொல்லி நோய் பாதித்த வரை இடம்மாறி படிக்கச் சொல்வார்கள். வேறு இடமோ, வேறு இல்லமோ மாற்றப்பட்ட நோயாளி சிறிது காலத்தில் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார். இதற்குப் பின்னணி என்பது வாஸ்து அமைப்பு தான். இப்படி எத்தனையோ விஷயங்களில் வாஸ்து வைத்தியம் இருக்கிறது.சரியான வாஸ்து அமைப்பு உள்ள இல்லத்தில். நிச்சயமாக மருத்துவத்திற்கு கட்டுப்படாத நோய்த் தாக்கம் இருக்காது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.