காலி இடங்களில் கட்டிடங்களை அமைக்கும் முறை?

காலி இடங்களில் கட்டிடங்கள்

vastu shanti,
vastu shanti,

ஒரு காலி மனையில் கட்டிடமோ அல்லது பள்ளி கல்லூரி மற்றும் வணிக நிலையங்கள்,மருத்துவமனை மற்றும் தொழில் நிறுவனங்களை அமைப்பது மற்றும் சிறிய இடங்களில் வீடு அமைப்பதை எப்பொழுதும் மனம் போன போக்கில் அமைக்காமல் வாஸ்து விதிகளை கையாண்டு அமைக்க வேண்டும்.
பொதுவாக கட்டிடங்களின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குறைந்த இடங்களாக விட்டு கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் அதிக இடங்களாக விட வேண்டும்.இதற்கு காரணம் உண்டு சூரிய ஒளி ஒரு இல்லத்தில் இரு பெரும் பருவகாலங்களில் அந்த கட்டிடத்திற்கு விழ வேண்டும். அதாவது தட்சாயண மற்றும் உத்தரயண  ஆகிய காலங்களிலும் சூரியனின் ஒளிக்கற்றைகளை பெருகின்ற அமைப்பாக நமது இல்லம் இருக்க வேண்டும்.

 

காலி இடங்களுக்கு வாஸ்து'
காலி இடங்களுக்கு வாஸ்து’

ஒருவர் குடியிருக்கும் இல்லத்தை மற்றவர்கள் புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காகவும்,நமது வீடு மற்றவர்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக வரைபடங்களையும்,ஆர்கிடெக் வரைபடங்களின் படியும் அதிக பொருட்செலவு செய்து நவுன முறையில் பர்கோலா போன்ற அமைப்பாக அமைக்கின்றனர்.மற்றும் வீட்டை உயர்ந்த அமைப்பில் இரட்டை அடுக்கு அமைப்புள்ள கட்டிடங்களை அமைத்து வாழ்வில் ஒரு காலகட்டத்தில் சிறமப்படக்கூடிய வாழ்க்கை வாழ்கிறார்கள்.
இந்த இடத்தில் மனிதனுக்கு தேவை ஆடம்பரம் இல்லாத,பரபரப்பாக இல்லாமல், நோய் நொடிகள் இல்லாத வாழ்வு மற்றும் பணம் சார்ந்த பயணப்படும் வாழ்க்கை இல்லாத அமைப்பு ஒரு மனிதனுக்கு வேண்டும் எனில் கட்டாயமாக இல்லம் வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.

best vastu consultant in tamilnadu

Contact:

+91 83000 21122,+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து, 

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]