வாஸ்துவும் வடமேற்கும்

vastu for north west
vastu for north west

வாஸ்து அமைப்பில் வடமேற்கு

கிராம பகுதிகளில் வரும் அண்ணன் ,தம்பிசொத்து பிரச்னை, வாய்க்கால் வறப்பு பிரச்சினை, வீட்டு பிரச்சினை மற்றும் நகரத்தில் வாழும் மக்களின் இடப்பிரச்சினை போன்ற அனைத்திற்கும் வீட்டில் வடமேற்கில் உள்ள வாஸ்து குறைபாடு கள் தான் முக்கிய காரணம்.

முடியாத வழக்கு, வீண் சண்டை, சொந்த பந்தங்களை பகைத்தல், குழந்தைகளின் ஆரோக்கிய மற்ற நிலை,தீராத வியாதி,கணவன் மனைவி பிரிதல்,குடிப்பழக்கம் போன்ற அனைத்து பிரச்சினை களுக்கு ம்
நம்ம வீட்டை வாஸ்துபடி அமைக்கும்போது இப்பிரச்சினை யில் இருந்து விடுபடலாம்.

vastu for north west
vastu for north west

இன்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இடங்கள் விலை ஏற்றத்தின்
காரணமாக, இடத்தின் மதிப்பு விலைகள் உயர்ந்த காரணத்தால் ,இந்த பகுதியில் இருந்து வேறு கிராம பகுதிகளுக்கு திருமணம் செய்து கொடுத்த பெண்கள் சொத்து கொடுக்க வேண்டும் என்று நான் வாஸ்து
பார்க்க சென்ற ஓரிரு இடங்களில் சொத்துக்காக சண்டை சச்சரவு ஏற்பட்டு உறவு நிலையில் பகை ஏறாபட்ட இடங்களை நான் பார்த்த வகையில், வடமேற்கு ஒரு இடத்தில் தவறு இருக்கின்ற காரணமாகவே இந்த சூல்நிலை ஒரு வீட்டில் ஏற்படுகிறது.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

tamil vastu consultant in india
tamil vastu consultant in india

 

 

 

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]