கல்வி நிறுவனங்களுக்கு வாஸ்து.

 

பள்ளி கல்லூரிகளுக்கு வாஸ்து
பள்ளி கல்லூரிகளுக்கு வாஸ்து

பள்ளி கல்லூரிகளுக்கு வாஸ்து

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டு மக்களின் கல்வி அறிவு கொண்டே நிர்நியக்க படுகிறது. ஆப்பிரிக்க மத்திய நாடுகளில் எல்லா வளங்களும் இருந்தாலும் கல்வி அறிவு இல்லாத காரணமாக பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையாத நாடாக இன்றும் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகள் இருக்கின்றன.
ஆகவே கல்வி அறிவினை புகட்டும் கல்வி நிறுவனங்கள் என்பது வாஸ்து ரீதியான கட்டிடங்களாக இருக்கும் போது அங்கே படிக்கும் குழந்தைகள் கட்டாயமாக நல்ல பணிகளுக்கு செல்லும் அமைப்பு ஏற்படும். இன்று நமது தமிழகத்தில் சிறிய நகரங்களில் கூட கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அதனை விஸ்து அமைப்பில் கொண்டு வரும் போது அங்கு படிக்கும் குழந்தைகள் நல்ல முறையில் படித்து நல்ல மதிப்பெண் எடுக்கின்றசூல்நிலை அமையும் போது, சிறந்த பள்ளியாக மாவட்ட மாநில அளவில் பேயரை பெறுகின்ற பள்ளியாக மாறிவிடும்.

 

 

 

vastu for education
vastu for education

ஆகவே கல்வி அறிவை ஒரு தலைமுறைக்கு வழங்கும் கல்வி நிறுவனங்களை,வாஸ்து அமைப்பில்கொணாடு வரும்போது அந்த கல்வி நிறுவன உறுமையாளரும் நல்ல வளம் பெற முடியும். எப்போதும் குழந்தைகள் கிழக்கு மற்றும் வடக்கு நோக்கிய அமைப்பாக அமர்ந்து மட்டுமே படிக்கும் அமைப்பில் கல்வி நிறுவனங்களின் கட்டிட அமைப்பு இருக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு சார்ந்த வடகிழக்கில் அதிக இடங்களாக இருக்கும் அமைப்பில் பள்ளி நிறுவனங்கள் இருக்க வேண்டும். இதன் பாதை என்பது எப்போழுதும் வடகிழக்கில் செல்லும் பயணமாகவே இருக்க வேண்டும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)