கல்வியில் சிறந்து விளங்க வாஸ்துவே துணை.

Education vastu
Education vastu

வாஸ்துவும் கல்வியும்,

எங்கும் போட்டி, எதிலும் போட்டி, இக்காலத்தில் பள்ளி கல்லூரிகளில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்பதில் மிகப்பெரிய போட்டி உலகமாக கல்வி உலகம் இருக்கிறது.

ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை நல்ல தரமான பள்ளியில் குழந்தைகளை சேர்த்து விட்டால் போதும்.படிப்பு என்பது எளிதில் கிடைத்துவிடும் என்று அதிகபணத்தைகட்டி நகரின் பெரிய புகழ்பெற்ற பள்ளிகளில் தனது குழந்தைகளை சேர்க்கின்றனர்.பிறகு தனது குழந்தைகள் சரியான முறையில் படிக்காத போது மனம் வருத்தப்படுகின்றனர்.இந்த இடத்தில் என்னைப்பொறுத்தவரை ஒரு வாஸ்துபடி இல்லத்தில் நீங்கள் இருக்கும் போது  கல்விக்காக, எதிர்பார்க்கும் சூல்நிலையும் இருக்காது.எதிர்பார்க்க கூடிய சூல்நிலையையும் அநாத வீடு உறுவாக்காது என்றுதான் சொல்லுவேன்.

ஒரு மாணவனின் மதிப்பெண்   சில காரணங்களால் குறைகிறது. அதாவது கற்பதில் ஆர்வமின்மை,கவன் சிதருவது,படிப்பதை நினைத்து இனம்புரியாத பயம் ஏற்பட்டு அது மனம் சார்ந்த பிரச்சினையாக இருப்பது,படிப்பதில் அக்கரையின்மை காரணமாக நினைவாற்றல் குறைவது,தேவையற்ற சிந்தனை மற்றும் தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டு படிப்பை பாழ்படுத்தி கொள்வது,புரிந்து கொள்வதில் குறைபாடு, மீண்டும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆசிரியர் இடம் மீண்டும் கேட்பதில் கூச்ச சுபாவம்,அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை பார்த்து தாழ்வு மனப்பான்மை ஏற்படுதல்,இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

 

chennai vastu Education vastu
chennai vastu Education vastu

ஆக படிப்பு சார்ந்த நிகழ்வுகளில் படிப்புக்கு பலகாரணங்களை சொன்னாலும் என்னைப்பொறுத்தவரை வாஸ்து குறைபாடு இருக்கும் போது மட்டுமே இந்த மாதிரி பிரச்சனைகளை ஒரு மாணவ மாணவியர்க்கு ஏற்படுத்தும்.ஒரு வாஸ்துபடி வீட்டில் இருந்து பொதுதேர்வினை எழுதும் போது அது மிகச்சிறந்த வாழ்க்கை வாழ கூடிய அமைப்பினை அந்த வீடு உருவாக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)