கரு முதல் திரு வரை மனித வாழ்வின் சடங்கு சம்பரதாயங்கள் பகுதி : 1

shivartri,Vastu for Apartment/Flat
shivartri,Vastu for Apartment/Flat

சடங்குகள் தோன்றிய விதம்.

நாகரிகம் வளரவளர மனிதனின் ஒழுங்கு முறை பழக்க வழக்கங்களே சடங்குகளாக தோன்றியது என்று கூறலாம். பழக்க வழக்கம் என்பது ஒரு காரியங்களை தொடர்ந்து செய்யும் போது அது சடங்குகளாக மாறிவிடுகிறது.

சடங்குகளில் வழக்கம் என்பது ஒரு ஒழுங்கு முறையாக பல குழுக்களாக உள்ள மக்கள் ஒரே மாதிரியாக செய்வது ஆகும். நான் விளக்கங்களாக கூற உள்ள விபரங்களை பல தலைப்பில் உங்களுக்கு வழங்குகின்றேன்.

எந்தச்செயலுக்கும்,ஒரு வரைமுறைகள் வேண்டும். ஒரு படிப்பு படிக்க வேண்டும் என்றால் கட்டாயம் பள்ளி சென்றுதான் படிக்க வேண்டும். அதற்காக ஒரு பள்ளி வேண்டும். அங்கு ஆசிரியர்கள் பாடபுத்தகங்கள் இப்படி பலவிசயங்கள் வேண்டும்.படிப்பு என்பது ஒரு நாளில் முடிந்து விடுகின்ற காரியம் கிடையாது.அதுபோலத்தான் சடங்குகளும் சம்பரதாயங்களும்,

சமுதாயம் என்பது பல்வேறு இன மொழி பழக்க வழக்கம் கொண்ட மக்களை உடையது.சமுகத்தில் கூட்டு முயற்சியே பண்பாடு ஆகும்.குழந்தை ஒரு தாயின் வயிற்றில் வளரத்தொடங்கும் போதே அதற்கான சடங்குகள் தொடங்கி விடுகின்றன.

வளைக்காப்பு,சீமந்தம், புஷ்பவனம்,புண்ணியிவஜனம்,காதுகுத்தல்,பெயர் வைத்தல்,அன்னம்ஊட்டல்,பள்ளியில் சேர்த்தல்,உபநயனம்,திருமணம், அதற்குபிறகானவாழ்க்கை சடங்குகள், அடுத்து மனிதன் வாழ்ந்து முடித்து இறந்தபிறகு அதற்கான சடங்குகள் என்று ஒவ்வொரு நிகழ்வுகளையும் தொடர்ந்து ஒவ்வொரு கட்டுரையாக பார்க்கலாம்.

முன்னோர்கள்
முன்னோர்கள்

முதல் கட்டுரை

தாய்மைபேறு

தாய்மைபேறு அடைந்த பெண் பற்றிய தகவல் அவர்களின் பெண்வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்படுகின்றது. உடனே பெண்வீட்டார் முன் காலத்தில் உடனே அழைத்து சென்று விடுவர்.இன்று அப்படி நடப்பது இல்லை தற்போது7ஆம் அல்லது 9 ஆம்  மாதம் கணவன் வீட்டில் வளைகாப்பு நிகழ்வு தொடங்கும்.அதுபற்றிய விபரம் அடுத்த கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)