கடை அல்லது தொழில் செய்யும் இடத்தையும், இல்லத்தையும் இணைத்து வாஸ்து

ஒரு இடத்தில் கடை அல்லது தொழில் செய்யும் இடத்தையும், இல்லத்தையும் இணைத்து அமைக்கும்போது வாஸ்து மிக மிக முக்கியம். வாஸ்துபடி தலைவாசல் கதவு வைத்துக்கொண்டும், சமையலறை வைத்துக்கொண்டும், படுக்கையறை வைத்துக்கொண்டும், தவறான அமைப்பில் தொழில் கூடத்தை அமைக்கும் பொழுது, அங்கு அகம் சார்ந்த நிகழ்வுகளில் அதாவது அந்த நிறுவனத்தை நடத்துகிற ஆண்களுக்கு குடும்ப உறவுகளில் பாதிப்பு ஏற்படும்.