கடைகளுக்கு வியாபாரம் சிறக்க வேண்டும் வாஸ்து.

 1. Vastu to prosper in businessVastu to prosper in business
 2. வியாபாரம் நன்றாக நடந்து செல்வம் பெருக,
 3. வீட்டிற்கு காரகன் சந்திரன்.வணிக நிறுவனங்களுக்கு காரகன் சனி பகவான் ஆவார் ஆக ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் நன்றாக இருந்தால் மட்டுமே ஒருவருக்கு வியாபாரம் நன்றாக நடந்து செல்வ நிலைக்கு உயரமுடியும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 
  ஒரு வியாபாரி ஞாயமாக நடந்தால் மட்டுமே அங்கு வியாபாரம் பெறுகி வருமானம் கூடும்.அவர் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும் அதாவது சனி பாகவானின் அதி தேவதையான எமன் போல நேர்மையில் உண்மையாக நீதி தவறாது  இருக்க வேண்டும்.
   இந்த இடத்தில் ஏன் சனி பகவானை குறிப்பிடுகின்றேன் என்றால் சனி பகவான்  தற்போதய சூரிய மாதமான ஐப்பசி துலா மாதத்தில் சனி பகவான் உச்சம் அடைகின்றார்.ஆக துலா மாதத்தின் சின்னமாக தராசு விளங்குகிறது.ஆக ஒருவர் உண்மையான வியாபாரம் செய்ய இந்த இடத்தில் ஜாதகத்தை கடந்து வாஸ்து தனது உண்மையான வியாபாரத்தில் துணை புரியும்.
 4. ஒரு கடைகளின் மற்றும் அந்த கடையின் உரிமையாளரின் இல்லத்தில் வடகிழக்கில் எந்தவித வாஸ்து குறைபாடுகளும் இல்லாது இருக்கும் போது அவர்கள் உண்மையான நேர்மையான வியாபாரிகளாக இருப்பார்கள். 
  கடைகளில் அதிக எடை உள்ள பொருள்களை தெற்கு மேற்கு பகுதிகளில் வைக்கவும். வடக்கு பார்த்த கடைகளாக இருக்கின்ற போது,கிழக்கு பகுதியில் நடக்கும் வழியை ஏற்படுத்தி வடமேற்கில் பணம் வாங்கும் இடமாக உபயோகிகவும். தினமும் சேருகின்ற பணத்தினை அங்கிருந்து அன்றைய கடை அடைக்கும் போது அவர்களின் வீட்டில் உள்ள தென் மேற்கு அறையில்  உள்ள பணப்பெட்டிக்கோ அல்லது கடையில் தென்மேற்கு மூலையில் ஒரு பணப்பெட்டியை வைத்து அதில் வைப்பது சிறப்பு. மிகவும் ஒரு சூட்சும தகவலை இந்த இடத்தினில் நமது வாசகர்களுக்கு சொல்கின்றேன்.இப்படி கடையில் இருந்து நீங்கள் சரக்கு வாங்கியதற்கான பணத்தினை கொடுக்கும் போது வடமேற்கில் இரூந்து வழங்க வேண்டாம். மொத்தக்கடையின் தென்மேற்கில் பணப்பெட்டியில் இருந்து பணத்தினை பட்டுவாடா செய்வது மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த அமைப்பாக இருக்கும்.

  department store
  department store
 5. மேலும் விபரங்களுக்கு,
 6. வித்வான்
  ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
  (சூட்சும வாஸ்து நிபுணர்)
  இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
  மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
  வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
  தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.
  Awww.chennaivathu.com
  www.chennaivastu.com
  www.suriyavasthu.com
  www.bannarivastu.com
 7. E-mail:
  [email protected]
 8. Contact:
  +91 83000 21122
  +91 99650 21122(whatsapp)