கடன் பிரச்சினை முற்றிலுமாக நீங்க | கடனை விரைவில் அடைப்பதற்கான வழிபாடு | கடன் பிரச்சனை தீர வழி

வாழ்வில் மிக முக்கிய பங்கினை வகிப்பது பணம், பணம் தான் பிரதானம், பணம் ஒன்று இல்லாத வாழ்வை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. பணம் என்கின்ற ஒன்று உங்களிடம் இருந்தால் இந்த உலகமே உங்கள் பின்னால் இருப்பது போல் தோன்றும். அதே பணம் உங்களிடம் இல்லாமல் இருந்தால் நாம் ஏதோ வேறு கிரகத்தில் இருப்பது போன்ற தோற்றம் நமக்கு ஏற்பட்டு விடும். “கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” இங்கு பணம் இல்லாமல் கடனும் வாழும் மனிதனின் மன நிலையைத் ஒரு புலவர் அரசனின் மன நிலையே கலங்கும் அளவிற்கு கடன் பட்டவன் மனநிலை இருக்கும் என்கிறார். அவ்வளவு பலம் வாய்ந்தது பணம். ஒரு சில நேரங்களில் எனக்கு ஒன்று தோன்றுவது உண்டு ,அது என்னவென்றால் மனிதன் என்கிற இயந்திரம் பணத்தை சம்பாதிக்க மட்டுமே பிறப்பது போல் தோன்றும். நம்முடைய மனிதர்களின் நடவடிக்கைகளை பார்க்கும்போது? தொழிலை தீர்மானிக்கும் வீடு சரி நண்பர்களே, நாம் வசிக்கக்கூடிய வீடே நம்முடைய தொழிலை தீர்மானிக்கிறது. எனவே அதே வீடு தான் நம்முடைய வருமானத்தையும் தீர்மானிக்கிறது. எனவே அதே வீடு தான் கடனையும் உருவாக்குகிறது. அந்த வகையில் நாம் வசிக்கும் வீட்டின் தென்மேற்கு பகுதி மற்றும் வடப்பகுதி மற்றும் வடமேற்கு பகுதிகள் மட்டுமே பணத்தையும் கடனையும் உருவாக்க வல்லமை கொண்டவர்கள். இந்த மூன்று பகுதிகளை சரியாக வைத்துக் கொண்டால் கடன் சுமை இல்லாமல் வாழ முடியும் .chennai vastu jaganathan,free astrology,free vastu,kadanthera,kula deivam,mahalakshmi,panam,pithru,simple vastu tips for home,tamil astrology,tamil vastu,thenkilaku mulai,thenmerku mulai, astrologer india,vada merku,vadakilaku,vasthu pariharam in tamil,vastu,vastu tips,குபேரன்,செல்வத்தை அள்ளி தரும் வாஸ்து vasthu,பண ஈர்ப்பு விதி,வளமான வீட்டிற்கு வாஸ்து குறிப்புகள்,வாஸ்து