ஒருவர் வாழ்வதற்கும் தாழ்வதற்கும் வாஸ்து காரணமா?

செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு  வாஸ்து முறைகள்
செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு வாஸ்து முறைகள்

வாழ்வதற்கும் தாழ்வதற்கும் வாஸ்து

 

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வின் பொருளாதாரம் மற்றும் உறவுகள் சார்ந்த நிகழ்வுகளில்  தான் தாழ்ந்த நிலையை அடையவும், அல்லது அவனின் நேரம்என்று இந்த மனித உலகம் பேசக்காரணமாக இருப்பதற்கும் இரண்டு காரணங்களே ஆகும். 

 
அந்த இரண்டு காரணங்கள் எனும்போது,ஒன்று சரியான நேரத்தில் செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பது மற்றும், தான் செய்யக்கூடாது என்கின்ற விசயத்தை செய்வது ஆகும். மனிதர்கள் தான் செய்யக்கூடிய காரியங்களை செய்யாமல் விட்டுவிட்டு, செய்ய முடியாத விசயங்களில் மூக்கை நுழைத்துக் கொண்டு அதனை பாதியிலேயே விட்டுவிட்டு தோழ்விகளை சந்திக்கின்றார்கள்.இந்த விசயம் ஒரு மனிதனுக்கு முதலில் தெரிந்தது என்றிலே அவர்கள் வெற்றியாளர்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

 
ஒரு இல்லம் வாஸ்து அமைப்பில் இருக்கிறது எனாறாலே அதில் வசிக்கும் மனிதர்களுக்கு என்றும் தான் செய்யக்கூடாது.அல்லது தன்னால் செய்ய முடியும், என்கிற எண்ணம் கட்டாயம் இருக்கும். இந்த இடத்தில் ஒரு மனிதனின் தொழில் வெற்றி என்பது ஒரு வீட்டில் ஆதாய பொருத்தம் இருக்கும் போது மட்டுமே அவர்களின் வியாபாரம் சிறந்து நல்ல லாபம் கிடைத்து அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ முடியும். மனையடி வாஸ்துவில் ஆதாய பொருத்தம் இருந்தும், விரைய பொருத்தம் தவறாக வீடு இருக்கும் போது அவர்கள் செய்யும் வியாபாரம் நன்றாக இருக்கும் ஆனால் வருடத்தில் ஒரு பத்து லட்சம் லாபம் வருகிறது என்றால் அவர்களின் வீட்டிற்கு வெறும் மூன்று லட்சம் ரூபாய்கள் மட்டுமே வரும்.மீதிபணம் என்பதை யாராவது சரக்கு வாங்கி விட்டு பணம் கொடுக்காது ஏமாற்றி விடுவார்கள்.

 

 

வாஸ்துவும் வெற்றியும்
வாஸ்துவும் வெற்றியும்

ஆக நாம் ஏற்கனவே  நமது அப்பா அம்மா கட்டிய வீடு தவறாக இருந்தால் வாஸ்து அமைப்பிற்கும்,மனையடி ஆயாதி வாஸ்து சோடச மனைப் பொருத்தம் கட்டாயம் இருக்கும் அமைப்பில் மாற்றித்தான் ஆக வேண்டும். இந்த இடத்தில் நமது முன்னோர்கள் கிணறு வெட்டி இருந்து அதில் இடையில் அந்த தண்ணீர் உப்பு தண்ணீராக மாறி இருந்தால் அதனை உபயோகிக்காது மூடிவிட்டு வேறு தண்ணிரைத்தானே உபயோகிப்போம்.அதுபோல நமது முன்னோர்களே சாஸ்திரம் பார்க்காமல்  தவறான அமைப்பில் இல்லத்தை அமைத்திருந்தால் வாஸ்து அமைப்பிலும் மனையடி சோடச பொருத்தத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)