ஏன் வடக்கே தலை வைத்து படுக்க கூடாது?

best direction to sleep scientifically
best direction to sleep scientifically

 வாஸ்துபடி படுக்கும் திசைகள்

 

இரவில் நல்ல  தூக்கம் இருந்தால் மட்டுமே அடுத்த நாளில் ஒரு மனிதனின் உழைப்பு உண்மை சார்ந்த உழைப்பாக இருக்கும்.அந்த வகையில் நன்றாக தூங்கி எழ வேண்டும் என்றாலே முதல்தரமாக என்றால் மேற்கு மற்றும் தெற்கு திசை வைத்து படுப்பது நல்லது. இரண்டாம் பட்சமாக கிழக்கு பக்கம் தலைவைத்து படுப்பது சிறப்பு. எக்காரணம் கொண்டும் வடக்கு பகுதியில் தலை வைத்து படுக்க கூடாது.

இந்தியா மலேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் பூமத்திய ரேகை மேலே இருக்கும் நாடுகள் ஆகும். இந்த நாடுகளில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமான இருக்கிறது. இதற்கு காரணம் வடதுருவம் ஈர்ப்பு தன்மை அதிகமாக இருப்பதால் மனித உடலின் ரத்த ஓட்டம் வடக்கு நோக்கி தள்ளப்படும். இதனால் நமது மூலையில் அதிகமாக ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பது தவறு.

Young woman sleeping

அதிக வேலை செய்யும் நபர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் வயதானவர்கள் அமைதியாக படுத்து இருக்கும் போது,ரத்த ஓட்டம் அதிகமாக மூலைக்கு செல்லும். மனித ரத்த குழாய்கள் மிகவும் மெல்லிய அமைப்பில் உள்ளதால் அதன் அதிக ரத்த ஓட்டம் தாங்காமல் வெடித்து விட வாய்ப்பு அதிகம் ஆகும்.அதனால் வாஸ்து ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வடக்கே தலை வைத்து படுப்பது தவறு.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)