எண் கணித பலன்கள் (Numerology) ஆறு

ஆறு என்கிற எண் அற்புத பலனை கொடுக்கும் என் ஆக இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது அந்த வகையில் ஏற்கனவே நான் சொன்ன மாதிரி 3 என்கிற எண்ணிற்கு குரு என்கிற கிரகம் ஆதிபத்தியம் அடைகிறது இந்த ஆறு என்கிற எண்ணிற்கு உருவாக்கக்கூடிய சுக்கிரன் தன்னுடைய எனது பாவித்துக் கொள்கிறது அந்த வகையில் 6 என்கிற எண் ஒருவருக்கு நல்ல பலன்களை கொடுக்கின்ற கிரகத்தின் எண்ணாக இருக்கும் பொழுது அதன் அதி அற்புதப் பலனை கொடுக்கும் என ஆக ஆர்வில் மிக அற்புதமான எண்கள் என்று பார்க்கும்பொழுது 6 33 42 51 60 87 எண்களை உங்கள் தொழிற்சாலைகளின் பெயராகவும் உங்களுடைய பெயரின் பெயராகவும் உங்களுடைய வண்டி வாகனங்களில் எண்களில் வரக்கூடிய கூட்டுத் தொகை மற்றும் இடைப்பட்ட எண்களாக இருப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும் .

ஆறில் எதிர்மறை பலனை கொடுக்கும் எண்கள் எது என்று பார்க்கும்பொழுது 15, 24, 69, 78 96 போன்ற எண்கள் எதிர்  பலன்களைக் கொடுக்கும் எண்களாக இருக்கின்றன ஆகவே நீங்கள் இந்த எண்களில் ஒரு பெயர் வைப்பதும், ஒரு வண்டி வாகன எண்களாக எடுப்பதும், என்னைப் பொறுத்த அளவில் தவறு என்றுதான் சொல்லுவேன். கூடவே  ஏற்கனவே நான் குறிப்பிட்ட ஆறு சம்பந்தப்பட்ட எண்களில் நல்ல எண்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது, பிரமிடு நியூமராலஜி, ஹிப்ரு நியூமராலஜி பார்த்துக் கொள்வது நல்லது.